தேடல் · Search: வீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அக்தார் கூழ் aktār kūḻ meaning
இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய்,… — acthar gel
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
ஈரல் வீக்கம் īral vīkkam meaning
பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கட… — chlonorchiasis
குடல் அழற்சி kuṭal aḻaṟci meaning
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
யோனிக்குழாய் yōṉikkuḻāy meaning
பெண்ணின் கருப்பை வாய்க்குழாயில் ஏற்படும் வீக்கம் — colpitis
குரோஹன் நோய் kurōhaṉ nōy meaning
சிறு குடல் வீக்கம். பொதுவாகக் கடைச்சிறுகுடல், பெருங்குடலின் வலப்பக்கம், இரைப்பையின் சுவர் முழுவதும் வீக்கமடைந்து இது ஏற்படுகிறது. நீளமான வெடிப்புகளாக நைவுப் புண்கள் உண்டாகும். இரத்தத்து… — crohn's disease
தோல் வீக்கம் tōl vīkkam meaning
தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது — dermatomy ositis
அதீத வீக்கம் atīta vīkkam meaning
ஒர் உறுப்பின் அல்லது பகுதியின் இயல்பு கடந்த வீக்கம் — emphysema
குடற் கிருமி kuṭaṟ kirumi meaning
மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பர… — Enterococcus
தோல் தடிப்பு நோய், பள்ளிக் குழந்தைகளுக்கும், வயது வந்த இளம்வயதினருக்கும் கொள்ளை நோயாகப் பரவும் நோய். இதனால் தோல் வெடிப்பு, சில சமயம் மூட்டு வீக்கம் ஏற்படும் — fifth disease
பனிக்கடுப்பு paṉikkaṭuppu meaning
கடுங்குளிரினால் ஏற்படும் பொல்லா வீக்கம் — frostbite
பாகுச் சோதனை pākuc cōtaṉai meaning
பழைய எலும்புருக்கி நோய் மருந்தின் பாகு வடிவம். இது குழந்தைகளுக்குத் தோளெலும்பு களுக்கிடையில் செலுத்தப்படுகிறது. அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுமானால், நோய் இருக்கிறது என்று பொருள் — jelly test
பற்குழி நோய் paṟkuḻi nōy meaning
பற்குழித் திசுக்களில் ஏற்படும் வீக்கம். பல்லின் வேரைச் சுற்றியுள்ள சவ்வும், எலும்பும் படிப்படியாக நலி வுறுவதால் இது உண்டாகிறது — periodontal disease
பிளேகு மையம் piḷēku maiyam meaning
பிளேகு என்னும் கொள்ளை நோயினால் வீக்கம் உண்டாகும் இடம் — plague-spot
குய்ய அழற்சி kuyya aḻaṟci meaning
பெண்ணின் புறப் பிறப்புறுப்பில் (கருவாய்) ஏற்படும் வீக்கம் — vulvitis
நீர்ச்சுரப்பு nīrccurappu பெயர்ச்சொல் · Noun meaning
நீரால் உண்டாகும் உடல்வீக்கம்
நரம்புவீக்கம் narampuvīkkam பெயர்ச்சொல் · Noun meaning
விதைவீக்கம்
உவாய்ப் பட்டை uvāyp paṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
வாதவலி, வீக்கம், இரணம் முதலியவைகளுக்குத் துவாலையிட உதவும் உவாமரத்தின் பட்டை
அரிவாள்கள்ளன் arivāḷkaḷḷaṉ பெயர்ச்சொல் · Noun meaning
காயப்பூண்டு, ஆயுதத்தாலுண்டான காயத்தை ஆற்றுந் தன்மையுள்ள பூண்டு அரிவாள் போல் இலைகளையுடைய பூண்டு அரிவாள் பிடிப்பதனால் கணுக்கையில் உண்டாகும் வீக்கம் அல்லது நோய்
அரிவாள் முகம் arivāḷ mukam பெயர்ச்சொல் · Noun meaning
காயப்பூண்டு, ஆயுதத்தாலுண்டான காயத்தை ஆற்றுந் தன்மையுள்ள பூண்டு அரிவாள் போல் இலைகளையுடைய பூண்டு அரிவாள் பிடிப்பதனால் கணுக்கையில் உண்டாகும் வீக்கம் அல்லது நோய்
அண்டத்தாபிதம் aṇṭattāpitam பெயர்ச்சொல் · Noun meaning
விதை வீக்கம், விதைகளில் ஏற்படும் அழற்சி
உயிரணுச்சவ்வு uyiraṇuccavvu meaning
உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்… — cellular
வீக்கத் தணிவு vīkkat taṇivu meaning
வீக்கம் குறைதல். திண்மைத் தணிவு — detumescence
குடல் வீக்கம் kuṭal vīkkam meaning
சிறுகுடலிலும், பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம் — enterocoiitis
நாக்கு அழற்சி nākku aḻaṟci meaning
நாக்கு வீக்கம் — glossitis