தேடல் · Search: வாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

ஆடலை āṭalai பெயர்ச்சொல் · Noun meaning
பூவாதமரம்(மலையகராதி)
இயம் iyam பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்), இயம் = 1) சொல் (தி.நி.), 2) ஒலி (சூ.நி.), 3) வாச்சியம் = வாத்தியம் (பி.நி.).
அவர் avar பெயர்ச்சொல் · Noun meaning
he
இசல் ical வினைச்சொல் · Verb meaning
மாறுபடு. ஒன்றுக்கொ ன்று இசலி வளராநிற்கும் (ஈடு, 4, 10, 6).
இலாத ilāta meaning
இருக்கப் பெறாத, (குறள் 161); இல்லாத சொற்கள், (குறள் 291); பிறவாத, இல்லாத, (குறள் 1030).
அருள் aruḷ meaning
அருள் (பெ) — mercy
அய்யே ayyē பெயர்ச்சொல் · Noun meaning
திருவாதிரைநாள் வரப் போகு தய்யே (நந்தனார் சரித்..)
இடறல் iṭaṟal பெயர்ச்சொல் · Noun meaning
கால்தடுக்குகை
ஆகுனி ākuṉi பெயர்ச்சொல் · Noun meaning
வாதநோய்வகை ()
இசலல் icalal பெயர்ச்சொல் · Noun meaning
இசலுதல்.
ஆதிரை ātirai பெயர்ச்சொல் · Noun meaning
திருவாதிரை நட்சத்திரம்
ஆதாரம் ātāram பெயர்ச்சொல் · Noun meaning
சான்று, சாட்சி.அத்தாட்சி
அனிலம் aṉilam பெயர்ச்சொல் · Noun meaning
காற்று — air, wind, rheumatic or gouty complaints, existence, birth, fear
ஆண்டலை āṇṭalai பெயர்ச்சொல் · Noun meaning
கோழி
அபேதம் apētam பெயர்ச்சொல் · Noun meaning
வேற்றுமையின்மை
அப்பர் appar பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் ஆடு
அடவாதி aṭavāti பெயர்ச்சொல் · Noun meaning
பிடிவாதக்காரன்
அடப்பை aṭappai பெயர்ச்சொல் · Noun meaning
வாதுமைக் கொட்டை
இடக்கை iṭakkai பெயர்ச்சொல் · Noun meaning
.இடது கை
அசாதம் acātam பெயர்ச்சொல் · Noun meaning
பிறவாதது.
அடங்கா aṭaṅkā meaning
அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத, (குறள் 834).
அமாவாசை amāvācai பெயர்ச்சொல் · Noun meaning
அமைவாதல்; அமைவாதை
உத்தரம் uttaram பெயர்ச்சொல் · Noun meaning
மறுமொழி
அத்துவா attuvā பெயர்ச்சொல் · Noun meaning
வழி
அமைவாதை amaivātai பெயர்ச்சொல் · Noun meaning
அமைவாதல் (நிலவின் ஒளி அமர்ந்து போகுதல். அமைவாதல், அமைவாதை, அமாவாதை, அமாவாசை, அம்மாவாசை என்று திரிந்தன.) — new moon