தேடல் · Search: வாத
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
வாதி
vāti
பெயர்ச்சொல் · Noun
prefix
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
வாது
vātu
பெயர்ச்சொல் · Noun
prefix
மரக்கிளை
வாதை
vātai
பெயர்ச்சொல் · Noun
prefix
துன்பம்
வாதனை
vātaṉai
பெயர்ச்சொல் · Noun
prefix
வேதனை, துன்பம், வாதை — pain, trouble, uneasiness, impediment, smell, fragrance, perfume; experience of…
வாதல்
vātal
பெயர்ச்சொல் · Noun
prefix
வருதல்
வாதகம்
vātakam
பெயர்ச்சொல் · Noun
prefix
இடையூறு
வாதனம்
vātaṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
சீலை
வாதரசு
vātaracu
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க : வாதநாராயணம்
வாதலம்
vātalam
பெயர்ச்சொல் · Noun
prefix
செடிவகை .
வாதவரி
vātavari
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க : வாதவைரி
வாதாம்
vātām
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க : வாதுமை
வாதாரி
vātāri
பெயர்ச்சொல் · Noun
prefix
ஆமணக்கு
வாதுகை
vātukai
பெயர்ச்சொல் · Noun
prefix
மனைவி .
வாதுமை
vātumai
பெயர்ச்சொல் · Noun
prefix
பாதாம் மரம்; பாதாம்
வாதுளி
vātuḷi
பெயர்ச்சொல் · Noun
prefix
வாதூலக்கோத்திரத்தான்
வாத்தி
vātti
பெயர்ச்சொல் · Noun
prefix
வாத்தியார், ஆசிரியர், கற்பிப்பவர், உபாத்தியாயன்
வாத்து
vāttu
பெயர்ச்சொல் · Noun
prefix
ஒரு நீர்ப்பறவை. — duck
வாதகாமி
vātakāmi
பெயர்ச்சொல் · Noun
prefix
பறவைவகை ()
வாதகேது
vātakētu
பெயர்ச்சொல் · Noun
prefix
புழுதி .
வாதசூலை
vātacūlai
பெயர்ச்சொல் · Noun
prefix
சூலைநோய்வகை ( 121.)
வாததேகி
vātatēki
பெயர்ச்சொல் · Noun
prefix
வாதக்கூறுமிக்க சரீரமுள்ளவன் ( 1265.)
வாதநாடி
vātanāṭi
பெயர்ச்சொல் · Noun
prefix
நாடி மூன்றனுள் வாதநிலையை அறிவிக்கும் நாடி
வாதநீர்
vātanīr
பெயர்ச்சொல் · Noun
prefix
உடலில் திமிர் உண்டாக்கும் கெட்ட நீர் .
வாதநோய்
vātanōy
பெயர்ச்சொல் · Noun
prefix
உடலுறுப்புக்களில் வலியையுண்டுபண்ணும் நோய்வகை