வாதனை

vātaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதனை, துன்பம், வாதை — pain, trouble, uneasiness, impediment, smell, fragrance, perfume; experience of senses, such as pleasure and pain, habit contracted by associating with others, predisposition in the present life due to the experiences of a former birth
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதனை)
2.
தடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதனை)
3.
வாசனை, நன்மணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதனை)
4.
சகவாசத்தால் உண்டாகும் செயற்கைக் குணம்
பண்டுடையவாதனைகாண் . . . பூதி பெற்றணிந்தார் (பிரமோத்.20, 70)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதனை)
5.
முற்பிறப்பின் அனுபவத்தால் இம்மையிலுண்டாம் பற்று முதலியன
வாதனையால் முப்பொழுதும் . . . மறவாது வாழ்த்து (தேவா. 811, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதனை)
6.
வருத்தம், பயிற்சி, அழுத்தம், துன்ப்ம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 373)
7.
துன்பம் ஒன்று உலகத் துன்பம்.மற்றொன்று சமணரால் சைவருக்கு ஏற்பட்ட இன்னல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 243)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yye5c4dp/

தமிழ்
“வாதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yye5c4dp/
APA
Oliyon Research. (2026). வாதனை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/yye5c4dp/
MLA
"வாதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yye5c4dp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment