ஆண்டலை

āṇṭalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோழி
ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபுராணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டலை)
2.
ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள்
ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் (மணிமேகலை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டலை)
3.
பூவாது காய்க்கும் மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்டலை)

தொகுதிகள் · Categories: மரங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/82p2jjm8/

தமிழ்
“ஆண்டலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/82p2jjm8/
APA
Oliyon Research. (2026). ஆண்டலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/82p2jjm8/
MLA
"ஆண்டலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/82p2jjm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment