தேடல் · Search: மூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
மூட்டுவாய்
படகின் மூட்டுகளை நீர் புகாது அடைக்கை
புதைத்தல்
தொடையின் மூட்டு
*கொப்புளம் = கொப்பளம்.
காலின் நடுமுட்டி
ஒரு கணினிக்குரிய தரவுகளை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு துண் செய்முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
மூட்டு மடங்கச் செய்யும் தசை — flexor
காண்க: பகை மூட்டுதல்
நினைவுபடுத்து — to remind, to give reminder
இன்ப மூட்டுதல்
நெருப்பிடுவோன்
நெருப்பு மூட்டுதல்
எழும்பச்செய்தல்
புகைபோட்டுப் பழுக்கச் செய்தல்
எலும்பின் மூட்டு
புணர்ச்சி மூட்டு
கையின் மணிக்கட்டு மூட்டுவாய், (குறள் 1157).
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
அபினிச்சத்து, ஈதர், குளோரோஃபார்ம் ஆகியவை கலந்த ஒரு கரைசல். இது உறக்க மூட்டும் மருந்தாகப் பயன் படுகிறது — chlorodyne
முழங்கால் முட்டில் அல்லது முழங்கை முட்டில் உள்ளது போன்று நீட்டவும், வளைக்கவும் அனுமதிக்கிற, வகையில் இரு எலும்புப் பரப்புகள் இணைகிற கீல் மூட்டு — hinge joint
குலிசிடேயி குடும்பத்தைச் சேர்ந்த உறிஞ்சும் இரட்டைச் சிறகுகளையுடைய பூச்சி, இதில் ஏடேஸ், ஆனோஃபெ லஸ், குலக்ஸ், ஹேமோகோகஸ் ஆகியவை அடங்கும். இவை, மலேரியா, யானைக்கால் நோய், மூட்டு வலிக் காய்… — mosquitor
மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில்,… — psoriasis
மெதுவாக வேலைசெய்யும் மூட்டு வாத எதிர் மருந்துக்கான ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துக் கூட்டு — SAARD
பிரிட்டிஷ் மருத்துவர் சர் ஜார்ஜ்ஸ்டில் பெயர் கொண்ட இளம் பருவ மூட்டுவாத அழற்சி — still's disease