எழுப்புதல்

eḻupputal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழும்பச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுப்புதல்)
2.
துயில் எழுப்புதல்
நாளை நானேயெ ழுப்புவ னென்றலும் ( 7, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுப்புதல்)
3.
உயிர்பெற்றெழச் செய்தல்
மெய்க்குகனெழுப்புதலும் ( திருவிளை. 79).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுப்புதல்)
4.
ஒலியெழுப்புதல்
சங்குக ளெழுப்பிய நாதம் ( பதினெட். 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுப்புதல்)
5.
ஊக்கம் உண்டாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுப்புதல்)
6.
கலகம் முதலியென மூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுப்புதல்)
7.
கட்டடத்தை உண்டாக்குதல்
தூண் எழுப்பு, கோயில் எழுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுப்புதல்)
8.
விளக்கமடையச் செய்தல். சம்பந்தர் எலும்பை எழுப்புவித்தல், பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 79)
9.
ஒரு நிரலாக்கத் தொடர், வழமை, பணி அல்லது செயலாக்கத்தை இயக்கச் செய்தல் — invoke
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விளித்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 790)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/362vzbxf/

தமிழ்
“எழுப்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/362vzbxf/
APA
Oliyon Research. (2026). எழுப்புதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/362vzbxf/
MLA
"எழுப்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/362vzbxf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment