முழங்கால்

muḻaṅkāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காலின் நடுமுட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழங்கால்)
2.
முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள காலின் பாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழங்கால்)
3.
துடையெலும்பின் கீழ்முனை, முன் கால் எலும்பின் தலைப் பகுதி இவை இணையும் கீல்மூட்டு — knee
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முழங்கால் மூட்டு, முட்டி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 622)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmjpxwjq/

தமிழ்
“முழங்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmjpxwjq/
APA
Oliyon Research. (2026). முழங்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gmjpxwjq/
MLA
"முழங்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmjpxwjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment