தேடல் · Search: பொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

எழுதுகூர் eḻutukūr meaning
1. சிறிய படிகத்துண்டு. எ-டு வைரம். நறுவலில் (சிப்) பொருந்தியது. வினைல் தட்டிலுள்ள காடிப் பள்ளத்தைத் தொடர்ந்து செல்வது. 2.எழுது கோல் போன்ற கருவி. எண் ணிலக்கக் கருவியிலிருந்து (டிஜிடை… — stylus
அருஞ்சொல் aruñcol meaning
புரியாக் கலைச் சொல். 1960இல் ஹனிவெல் என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிப்பொறி இயலில் இது போன்ற சொற்கள் பல உண்டு — buzzword
உருமாறிலி urumāṟili meaning
சி மொழிக் கூறுகளில் ஒன்று. ஒவ்வொரு உரு வும் ஒரு முழு எண் மதிப்பு கொண்டது. இம்மதிப்பு கணிப்பொறி பயன்படுத்தும் உருத் தொகுதியின் அடிப்படையில் அமைந்தது. எடுத்துக்காட்டு : 'C' - 67. — character constant
உருச்சரம் uruccaram meaning
கணிப்பொறி நினைவகத்திலுள்ள உருக்கள் வரிசை. வேறுபெயர் அகர வரிசைச்சரம் — character string
ஐபிஎம்எஸ் aipiemes meaning
நுண்ணறி வழிபடுத்து மேலாண் அமைப்பு : சென்னை தரமணி டைடல் பூங்காவில் உள்ளது. இது ஒரு கணிப்பொறிக் கட்டுப்படுத்தும் அமைப்பு. பூங்காவில் உள்ள பல பகுதிகளின் வேலைகளைக் கண்காணிப்பது. முதன்மையா… — IBMS, Intelligent Guiding Management System
ஒளி எழுதி oḷi eḻuti meaning
ஒளிதூவல் தூவல் போன்ற கருவியமைப்பு. இதன் நிலையைச் கணிப்பொறி திரையில் அறிய வல்லது. | — light pen
இந்திரியம் intiriyam பெயர்ச்சொல் · Noun meaning
ஐம்பொறி — sense, one of touch, taste, smell, sight, hearing, semen
அலங்கமலங்க alaṅkamalaṅka உரிச்சொல் · Expressive meaning
பொறி கலங்க
எந்திரவாவி entiravāvi பெயர்ச்சொல் · Noun meaning
எந்திரக் கிணறு , நீரை நிரப்பவும் வடிக்கவும் உரிய பொறியையுடைய நீர்நிலை
எந்திரவில் entiravil பெயர்ச்சொல் · Noun meaning
தானே எய்யும் விற்பொறி
ஒலி இணக்கி oli iṇakki meaning
இரும ஒலி அலை வரிசைகளாக மாற்றுவதன்மூலம் தகவல்களை அனுப்பிப் பெறுகிறது ஒலித் தடுப்பு உறை : ஒர் அச்சுப்பொறி அல்லது பிற எந்திரங் களில் பொருத்தி ஒசையை மட்டுப்படுத்தும் சாதனம். — acoustic modem
ஒத்தியல்பு ottiyalpu meaning
1. ஒரு கணினிக்காக எழுதப்பட்ட நிரல், வேறு ஒரு மாறுபட்ட கணினியில் செயல்பட அனுமதிக்கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்றுசேர்ந்து வேலை… — compatibility
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
எம்டீடீஆர் emṭīṭīār meaning
பழுது பார்த்தலுக்கான சராசரி நேரத்தைக் குறிக்கும் “Mean Time To Repair" என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணிதப் பொறியமைவில் ஏற்படும் கோளாறினைக் கண்டு பிடி… — ΜΤΤR
ஒளியுணர்வு oḷiyuṇarvu meaning
விழித்திரை உறுத்தலின்போது ஏற்படும் வெளிச்சம் அல்லது ஒளிப்பொறி அல்லது நிறம் தோன்றுவது போன்ற உணர்வு — photopsia
அச்சு முனை accu muṉai meaning
புள்ளி அச்சுருவாக்கிய டாட் மாட்ரிக்ஸ்; இங்க் ஜெட், தெர்மல் அச்சுப்பொறி போன்றவற்றில் உள்ள அச்சு ஊடகத்தில் தோற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு. அச்சு ஊடகத்தின் ஒரு பக்கத்திலிருந்து வேறொன்றுக்கு அச்சுமுன… — print head
எலிக் கூடு elik kūṭu meaning
அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்… — rat's nest
நிருவாகத் தகவல் பொறியமைவுக் கழகம்'என்று பொருள்padum Society for Management Information System என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது நிருவாகச் செயற்பாடுகளையும், தகவல் பரிமாற்றங்க… — SMIS
அணுகு முறை aṇuku muṟai meaning
சேமிப்பு மற்றும் உள்ளீட்டு வெளி யீட்டுப் பொறிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு இயக்கு வோர் பயன்படுத்தக் கூடிய பரா மரிப்பு உத்திகளில் ஏதாவது ஒன்று — access method
அணுகுநேரம் aṇukunēram meaning
ஒரு கணிப்பொறியின் நினைவுச் சேமப்பகுதியிலிருந்து ஒரு சொல்லைப் பெறுவதற்கு தேவைப்படும் நேரம் — access time
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
உரு இயற்றி uru iyaṟṟi meaning
கணிப்பொறியிலுள்ள ஒரு தனி நறுவல், காட்சித் திரையில் உருவை உண்டாக்குவது — character generator
எம் டிஓஎஸ் em ṭiōes meaning
வட்டு இயக்க அமைப்பு. அண்மைக்காலம் வரை தனியாள் கணிப்பொறிகளில் ஒரு பரவலான இயக்கு அமைப்பாகவே இருந்தது. பல விளையாட்டுகளுக்கு நிலைக்களம் — MS-DOS
எம்டிஎக்ஸ் emṭieks meaning
விரும்பு பிழைக்கு அடுத்ததாகப் பரவிய கணிப்பொறிப் பிழை. மின்னஞ்சல் வழியாகப் பரவியது. நீக்கப்பட்டது (செப் 7, 2000) பா. love bug, millennium bug — MTX
ஆமை வரைகலை āmai varaikalai meaning
கணிப்பொறித் திரையில் உருவாக்கப்படும் படங்கள். இவை லோகோ கல்வி நிகழ்நிரலைப் பயன்படுத்துவது — turtle graphics