தேடல் · Search: பெறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

ஆகமங்கள் ākamaṅkaḷ meaning
1. பொருள் :முதல்வன் திருவாய் மொழிகளான அற நூல்கள். இவை தந்திர நூல்கள். 2.வகை : சைவ ஆகமம்,வைணவ ஆகமம், சாத்தாகமம் உபாகமம் என நால்வகை சிவ வழிபாட்டைச் சிவாகமமும் திருமால் வழிபாட்டை வைண…
அணுகு கை aṇuku kai meaning
பெறுநிலைக் கரம் : காந்த வட்டுக் கோப்பு சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதலுக்கான பொறியமைவை குறிப்பிட்ட நிலையால் பொருத்த உதவும் எந்திர உறுப்பு — access arm
என் டேஷ் eṉ ṭēṣ meaning
1990-92 என்று ஆண்டுகளைக் குறிக்கவும். இரட்டை அடைசொல் அல்லது இரட்டைச் சொற்களிலும் (pre-civil war) இடம் பெறும் என்னும் நிறுத்தற்குறி. தட்டச்சு எழுத்தின் உருவளவுகளை அளவீடு செய்யும் அலகு.… — en dash
என்டிஃப் eṉṭiḵp meaning
நிபந்தனையைச் சரிபார்த்து முடிவெடுக்கும் கட்டளை அமைப்பில் இடம்பெறும் இறுதிச் சொல். IF ... THEN .... ELSE ..... ENDIF — endif
இடைமுகம் iṭaimukam meaning
போர்லாண்ட் நிறுவனத்தில் உறவுமுறை டி. பி. எம். எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) கையாள வடிவமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்க… — Interbase
எஸ்ஹெச்ஏ eshecē meaning
பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தரவுக் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) … — SHA
எஸ்விஜிஏ esvijiē meaning
மீத்திறன் ஒளிக்காட்சி வரைகலைக் கோவை என்று பொருள்படும் Super Video Graphics Array என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் உயர் தெளிவு வண்ணக் காட்சி தரு… — SVGA
இடைக்கழி iṭaikkaḻi meaning
தேவாலயத்தில் அல்லது கூட்டம் நடைபெறும் அறையில் சூழிருக்கைகளுக்கு அல்லது இருக்கைகளுக்கு இடையில் உள்ளது போன்ற ஊடுவழி — aisle
எரியழிவு eriyaḻivu meaning
வெப்பமும், ஒளியும் வெளிப்படும் வகையில் மிக விரைவாக ஆக்சிகரணம் நடைபெறும் நிகழ்வு — burning
ஒடுக்கல் oṭukkal meaning
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
ஏற்பாளர் ēṟpāḷar meaning
மாற்று உண்டியலை ஏற்றுப் பணம் பெறுபவர் — acceptor
உரிச்சொல் uriccol பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் விளக்கம் கூட்டுவதாக அச்சொற்களுக்கு உற்ற தொடர்பை உடைய வேறொரு சொல் உரிச்சொல். தற்காலத்தில் இதனை பெயரடை (பெயர்ச்சொல்லின் பொருளை வி… — adjective,adverb
எண்ணிக்கை eṇṇikkai பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - எண்ணிக்கை
அருங்கலம் aruṅkalam பெயர்ச்சொல் · Noun meaning
அரசர்குரிய பொருள்.
அபரமுத்தி aparamutti பெயர்ச்சொல் · Noun meaning
பதமுத்தி
ஊடறுத்தல் ūṭaṟuttal பெயர்ச்சொல் · Noun meaning
இடையில் அடைத்தல்
அறிவுடைமை aṟivuṭaimai பெயர்ச்சொல் · Noun meaning
திருக்குறளின் 43 வது அதிகாரம்
உள்வட்டம் uḷvaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
நாணயமாற்றில் பெறும் ஊதியம்
அமுததாரணை amutatāraṇai பெயர்ச்சொல் · Noun meaning
உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு
உள்நோயாளி uḷnōyāḷi பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளி
எண்ணியார் eṇṇiyār பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணம் கொண்டவர்; நோக்கம் கொண்டவர்.
இடமதிப்பு iṭamatippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு எண்ணில் குறிப்பிட்ட ஒரு இலக்கம் இருக்கும் இடத்தைப் பொறுத்து அது பெறும் மதிப்பு
ஊறு எய்தி ūṟu eyti meaning
இடையூறு பெறுவதலால். (குறள் 665).
ஏயுஐ வடம் ēyuai vaṭam meaning
'உடனிணைப்புச் சாதன இடை முகக் கம்பி வடம்' என்ற பொருள்தரும் Attachment Unit interface Cable என்பதன் சுருக்கம். ஓர் ஈதர்நெட் பிணையத்துடன் ஒரு கணினியின் தகவியை (adapter) இணைக்கும் அனு… — AUI cable
ஏற்புறுதி ēṟpuṟuti meaning
செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை — authorization