தேடல் · Search: பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 151–167 · 151–167 of 167
சில பெரணிகள் தங்கள் இலை முனையில் அரும்புகளை உண்டாக்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இலை வளைந்து முனை தரையைத் தொட்டதும், அது வேர்விட்டுப் புதிய தாவரமாக வளரும். இவ்வாறு உறுப்பு முறையில் இன… — walking ferns
இருபால்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்தல் — gamogenesis
சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கம் ஏற்படும் பரம்பரை நோய் — haemophilias
கருப்பையில் உண் டாகும். நோய்த்தொற்றினால் கருப்பையில் உள்ள திசுக்கள் அழற்சியுற்று பெருக்கம் அடைதல் — adenomyometritis
அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரே செயல் முறை மூலம் இனப்பெருக்கம் செய்தல், அதாவது, பின் தோன்றல்கள் பெற்றோர் போலவே இருந்து அதே மாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை — homogenesis
1. வாழ்க்கையின் முக் கியத் திருப்புக்கட்டம். 2. உடல் மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடி கண்டம். 3. 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் ஏற்படும் நெருக்கடியான நிலைமை… — climacteric
ஒரு மின் மாற்றியில், மின்மாற்றிக் காப்புப் பெருக்கம் ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் — magnetizing current
ஆணும் பெண்ணும் கன்னி முறையில் இனப்பெருக்கம் செய்தல் — amphitoky
முதன்மையான நுணுக்கங்கள் பின்வருமாறு. 1. தேர்ந்தெடுத்தல் 2. உட்பெருக்கம். 3. கலப்பின மாக்கல் 4. தாவர அறிமுகம். 5. பெற்றோர் கலப்புப் பெருக்கம் 6. பன்மயம், 7. சடுதி மாற்றம் — plant breeding, techniques of
இவை பின்வருமாறு. 1. முன்கணியம் 2. அளவும் வடிவமும் 3. கட்டமைப்பு 4. உறுத்துணர்ச்சி 5. வளர்சிதை மாற்றம் 6. வளர்ச்சி 7. குறிக்கோளுடைய செயல் 8. இனப்பெருக்கம் 9. சுழல் மாற்றங்கள். இவை உயிர… — characteristics of living things
மிக நுண்ணிய நாளங்களிலும், நரம்பு மண்டலத்தின் உறுப்புகளிலும் செய்யப்படும் மிக நுட்பமான அறுவை மருத்துவம் பெருமளவில் உருப்பெருக்கம் செய்யப் பட்டு இந்த மருத்துவம் செய்யப்படுகிறது — microneurosurgery
குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இதில் கடுமையான வளர்ச்சிதை மாற்ற அமிலப் பெருக்கம், மூளைக் கோளாறு, சுவாசக் குறைபாடு உண்டாகும். கிருமி வளர்ச்சித் தடைக் கரைசல்கள் அடங்கிய பென்சில் ஆ… — gasping baby syndrome
இனப்பெருக்கம் செய்வதற்கானதிறன் குறைவாக இருத்தல் — hypofertility
ஆண்-பெண் கரு உயிர்மச்சேர்க்கையின் விளைவாக இனப்பெருக்கம் ஏற்படுத்துகிற — oogamous
மரபுப் பண்புகளும், போட்டியின் விளைவான தகுதி நேர்வுப் பண்புகளும் சேர்ந்த இயற்கை இயல் வள்ர்ச்சித் தேர்வுக் கோட்பாடு. விலங்குகளின் குட்டிகள் அல்லது தாவரங்களின் கன்றுகள், தம் பெற்றோரிடமிருந்து சற்… — natural selection
பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனா… — Duchenne's muscular dystrophy
உயிரணு நுண்னிழையாகப் பிரிந்து இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கும் மருந்து. புற்று நோயைக் குணப்படுத்துவதற்கான பல மருந்து களை இது குறிக்கும் — antimitotic