வாழ்க்கைத் திருப்பு முனை

vāḻkkait tiruppu muṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. வாழ்க்கையின் முக் கியத் திருப்புக்கட்டம். 2. உடல் மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடி கண்டம். 3. 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் ஏற்படும் நெருக்கடியான நிலைமை. 4. ஒரு பெண் தன் வாழ் நாளில், தனது இனப்பெருக்க ஆண்டுகளில் இருந்து இனப்பெருக்கம் செய்யாத ஆண்டுகளுக்கு மாறும் காலக்கட்டம் — climacteric
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 307)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zwh4pvj9/

தமிழ்
“வாழ்க்கைத் திருப்பு முனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwh4pvj9/
APA
Oliyon Research. (2026). வாழ்க்கைத் திருப்பு முனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zwh4pvj9/
MLA
"வாழ்க்கைத் திருப்பு முனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwh4pvj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment