{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zwh4pvj9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zwh4pvj9/", "kind": "word", "headword": "வாழ்க்கைத் திருப்பு முனை", "romanization": "vāḻkkait tiruppu muṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:02.510354+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வாழ்க்கையின் முக் கியத் திருப்புக்கட்டம். 2. உடல் மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடி கண்டம். 3. 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் ஏற்படும் நெருக்கடியான நிலைமை. 4. ஒரு பெண் தன் வாழ் நாளில், தனது இனப்பெருக்க ஆண்டுகளில் இருந்து இனப்பெருக்கம் செய்யாத ஆண்டுகளுக்கு மாறும் காலக்கட்டம்", "needs_definition": false, "gloss_en": "climacteric", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 307"}]}}