இயள்தேர்வு விளைவுக் கோட்பாடு

iyaḷtērvu viḷaivuk kōṭpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரபுப் பண்புகளும், போட்டியின் விளைவான தகுதி நேர்வுப் பண்புகளும் சேர்ந்த இயற்கை இயல் வள்ர்ச்சித் தேர்வுக் கோட்பாடு. விலங்குகளின் குட்டிகள் அல்லது தாவரங்களின் கன்றுகள், தம் பெற்றோரிடமிருந்து சற்றே வேறுபட்டனவாக இருக்கும். தங்கள் சூழலுக் கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக்கூடிய குட்டிகளும், கன்றுகளும் உயிர் வாழ்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன. அவ்வாறு தகவமைத்துக் கொள்ள இயலாதவை மாண்டு போய்விடுகின்றன; அவை இனப்பெருக்கம் செய்வதில்லை. இதனால், சூழலுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் வகையில் இவற்றின் வடிவமும் இயல்பும் மாறிவிடுகின்றன இதுவே இயல் தேர்வு விளைவு' என்பதாகும் — natural selection
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 445)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utp5j39u/

தமிழ்
“இயள்தேர்வு விளைவுக் கோட்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utp5j39u/
APA
Oliyon Research. (2026). இயள்தேர்வு விளைவுக் கோட்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utp5j39u/
MLA
"இயள்தேர்வு விளைவுக் கோட்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utp5j39u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment