{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/utp5j39u/", "data": {"id": "utp5j39u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/utp5j39u/", "kind": "word", "headword": "இயள்தேர்வு விளைவுக் கோட்பாடு", "romanization": "iyaḷtērvu viḷaivuk kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:23.007305+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மரபுப் பண்புகளும், போட்டியின் விளைவான தகுதி நேர்வுப் பண்புகளும் சேர்ந்த இயற்கை இயல் வள்ர்ச்சித் தேர்வுக் கோட்பாடு. விலங்குகளின் குட்டிகள் அல்லது தாவரங்களின் கன்றுகள், தம் பெற்றோரிடமிருந்து சற்றே வேறுபட்டனவாக இருக்கும். தங்கள் சூழலுக் கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக்கூடிய குட்டிகளும், கன்றுகளும் உயிர் வாழ்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன. அவ்வாறு தகவமைத்துக் கொள்ள இயலாதவை மாண்டு போய்விடுகின்றன; அவை இனப்பெருக்கம் செய்வதில்லை. இதனால், சூழலுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் வகையில் இவற்றின் வடிவமும் இயல்பும் மாறிவிடுகின்றன இதுவே இயல் தேர்வு விளைவு' என்பதாகும்", "needs_definition": false, "gloss_en": "natural selection", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 445"}]}}