தேடல் · Search: புற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
புற்று நோயில் சீரழிந்த திசுக்களின் மஞ்சள் நிறமாற்றம் — xanthopsis
கருப்பையில் இருக்கும் குழந்தையின் தலையைச் சிதைத்து குழந்தை பிறக்க வழி செய்தல் enchondroma : குருத்தெலும்புக் கட்டி; குருத்தெலும்புத் திசுகட்டி; உட்குருத்துப் புற்று. — encephalotomy
ஒரு புற்றுக்கட்டிக்கு நேர்கீழ் இடம்பெற்றுள்ள காற்புள்ளி வடிவ உருப்படிவம். ஒலி வரைவில் குறைவான அடர்த்தி உள்ள அது அழிந்த திசுவுடன் தொடர்புடையது — tadpole sign
புற்று நோய் போன்றவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கோபால்ட் அல்லது கேசியம் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை — teletherapy
சீதப்படலத் திசுக்களையும் நிணநீர்த் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு தீங்கிலாப் புற்றுவகை. இது பெரும்பாலும் கன்னத்தில் உமிழ் நீர்ச் சுரப்பியில் உருவாகும். முகத்தில் ஒரு பக்கத்தில் வலி இல்ல… — adenolymphoma
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
எலும்புத் தசைப்புற்று, சிகப்புற்று இரண்டின் தனிமங்களையும் உள்ளடக்கிய ஒர் உக்கிரமான கட்டி — carcinosarcoma
எந்த ஒரு புற்றுநோயும் பரவலாக ஊடுருவிப் பரவியதன் காரணமாக, வயிற்று உள்ளுறை மிகவும் தடித்துக் கடினமாதல் pancarditis : இதய அழற்சி; முழு இதய அழற்சி : இதயத்தின் எல்லாக் கட்டமைப்புகளிலு… — pancake omentum
தோல், சீதச்சவ்வு, தவிர்த்து, தசை, கொழுப்பு, எலும்பு, இரத்தக் குழல்கள் உள்ளிட்ட ஒரு திசுவில் வளரும் புற்று — sarcoma
தொப்புளின் சதைப்புற்று — sarcomphalocoele
கருப்பைக் கழுத்துப் பகுதியில் ஏற்படுகின்ற வெண்முண்டுப் புற்றுச் சிதைவுகள் — acetowhite lesions
நன்கு வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு வகைச் சுரப்பித் திசுப்புற்று. இது உடலில் பல் வேறு இடங்களில் பரவும் தன்மையுடையது adenoameloblastoma : முதுகெலும்பில் உண்டாகும் புற்றுக் கழ… — adenoacanthoma
இயக்குநீரை (ஹார்மோன்) சார்ந்த புற்று நோய்களில் அண்ணீரகச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீரை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து — aminoglutethimide
சுவாசக் குழல்களின் உள்விட்டம் அதிகரித்தல் bronchogenic : மூச்சுக்குழாய் சார்ந்த; மூச்சுக்குழல் தொடர்பு உள்ள; மூச்சுக்குழல் நுரையீரல் புற்றுநோய் : மூச்சுக் குழலிலிருந்து துவங்கும் புற்றுநோய்.… — bronchodilatation
எலும்புத் தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் போன்ற புற அடர் படலத் திசுக்களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்ச்சி உண்டாதல். இதில் நோய்க்குறிகள் புலனாவதில்லை. இதிலுள்ள உயிரணுக்கள், பு… — carcinoma
கரும்புற்று நோய் சார்ந்த மச்சம். இதைச் சுற்றி நிறமற்ற சுற்று வரை மண்டலம் அமைந்திருக்கும் — halo naewus
குறிப்பிடப்படாத தோல் கொப்புளங்கள். இது பெரும்பாலும் வெண்புற்றுடன் தொடர்புடையது — leukaemid
இழைமப் புற்று அடங்கிய மைக்கருமை (கரியம்) — melanosarcoma
நோய்த் தன்மையுடைய அச்சக்கோளாறு வெறுப்புக் கோளாறு. எடுத்துக்காட்டு : இதயநோய் பற்றிய அச்சம்; புற்றுநோய் குறித்த அச்சம் — phobia
பெருங் குடலில் ஏராளமான தொங்கு தசைகள் இருத்தல். இது பெரும்பாலும் மரபாக ஏற்படுகிறது. இது பொதுவாகப் பெருங்குடல் புற்றுக்கு வழி வகுக்கிறது. தொங்கு தசையை அகற்றுவதே இதைத் தடுப்பதற்குரிய… — polyposis
வெள்ளணுக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருத்தல். எலும்பு மஜ்ஜையில் இரத்தப் புற்று நோய்க்குரிய மாற்றங்கள் தெரியும். ஆனால், புற இரத்தத்தில் வெள்ளணுக்கள் குறைவாகக் காணப்படும் — aleukaemia
சுவாசத் தசை நலிவு எனப்படும் தசைநோய். இது நுரையீரல் சிறு உயிரணுப் புற்றுநோயுடன் சேர்ந்து ஏற்படுகிறது. இதனால், இடுப்புக்குழி, தோள் என்பு வளையத் தசைகள் நலிவடைதல், தசை நாண் இயக்கங்களை இ… — Eaton-Lambert syndrome
ஒருவகை சுரப்பிப் புற்றுநோய். இது அடிப்படை உட்கருப்புற்று நோயை திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் உண்டாகிறது. — endometroid tumour
இரைப்பையின் நாராக்கப் புற்றுநோயிலுள்ள உட்கரு ஒரு பக்கம் தள்ளப்பட்ட சீதம் நிறைந்த கொடும் புற்றணுக்கள் — signet ring cells
இது ஒரு வகைச் சுரப்பிப் புற்று நோய். இது அடிப்படை உட்கரு புற்று நோயைத் திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் ஏற்படுகிறது — endometroid tumour