வெள்ளணுப் பெருக்கமின்மை

veḷḷaṇup perukkamiṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெள்ளணுக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருத்தல். எலும்பு மஜ்ஜையில் இரத்தப் புற்று நோய்க்குரிய மாற்றங்கள் தெரியும். ஆனால், புற இரத்தத்தில் வெள்ளணுக்கள் குறைவாகக் காணப்படும் — aleukaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4s9s3bse/

தமிழ்
“வெள்ளணுப் பெருக்கமின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s9s3bse/
APA
Oliyon Research. (2026). வெள்ளணுப் பெருக்கமின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4s9s3bse/
MLA
"வெள்ளணுப் பெருக்கமின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s9s3bse/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment