ஈட்டன்-லாம் பார்ட் நோய்

īṭṭaṉ-lām pārṭ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவாசத் தசை நலிவு எனப்படும் தசைநோய். இது நுரையீரல் சிறு உயிரணுப் புற்றுநோயுடன் சேர்ந்து ஏற்படுகிறது. இதனால், இடுப்புக்குழி, தோள் என்பு வளையத் தசைகள் நலிவடைதல், தசை நாண் இயக்கங்களை இழத்தல், உடற்பயிற்சிக்குப் பின் பலவீனம் அதிகமாதல் போன்றவை உண்டாகின்றன — Eaton-Lambert syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 411)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87r8syk6/

தமிழ்
“ஈட்டன்-லாம் பார்ட் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87r8syk6/
APA
Oliyon Research. (2026). ஈட்டன்-லாம் பார்ட் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/87r8syk6/
MLA
"ஈட்டன்-லாம் பார்ட் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87r8syk6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment