சுவாசக் குழல் தளர்ச்சி

cuvācak kuḻal taḷarcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவாசக் குழல்களின் உள்விட்டம் அதிகரித்தல் bronchogenic : மூச்சுக்குழாய் சார்ந்த; மூச்சுக்குழல் தொடர்பு உள்ள; மூச்சுக்குழல் நுரையீரல் புற்றுநோய் : மூச்சுக் குழலிலிருந்து துவங்கும் புற்றுநோய். இது சிற்றணுவகைப் புற்று நோய், சிற்றணு இல்லாத வகைப் புற்றுநோய், ஸ்குவாமஸ் அணுவகைப் புற்றுநோய், அடினோ அணுவகைப் புற்று நோய், சிதைந்த வகைப் புற்று நோய் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. நுரையீரல் புற்று நோய்க் கழலைகள் மூச்சுக் குழல்கணுக் குழியை ஒட்டியோ, நுரையீரல் உறைக்கு அருகிலோ அல்லது மேற்கூறிய இரண்டிற்கும் மத்தியிலோ அமையலாம். — bronchodilatation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூச்சுக்குழாய் தளர்ச்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pj32t3p8/

தமிழ்
“சுவாசக் குழல் தளர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pj32t3p8/
APA
Oliyon Research. (2026). சுவாசக் குழல் தளர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pj32t3p8/
MLA
"சுவாசக் குழல் தளர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pj32t3p8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment