தேடல் · Search: பிணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

சாமியன் cāmiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிறர் கடனுக்கு ஈடு நிற்போன்; பிணையாள்
தோற்றம் tōṟṟam meaning
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
ஏபீபீசி ēpīpīci meaning
1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎ… — APPC
டிஎல்சி ṭielci meaning
தரவு தொடர்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Data Link Control என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத் தில் பருநிலையில் இணைக்கப்பட்ட இரண்டு கணுக் கணினிகளிடையே நடைபெறும் … — DLC
ஆய்வேடு āyvēṭu meaning
ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்கள… — journal
எம்பீஒஏ empīoē meaning
ஏடிஎம் வழியாக பல் நெறிமுறை என்று பொருள்படும் Mufti Protocol Over ATM என்ற குரும்பெயர் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஏடிஎம் குழுமுன்வைத்த வரன் முறையாகும் இது. (ஏடிஎம் என்பது ஒத்திசைய… — MPOA
ஓடிபிசி ōṭipici meaning
திறந்த தரவுத்தள இணைப்புநிலை என்று பொருள்படும் Open Database Connectivity என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பிணையத்திலுள்ள ஒரு தரவுத் தளத்தை விண்டோஸ் பயன்பாடுகள் அணுகுவதற்கு ஒ… — ODBC
சாட்டன் cāṭṭaṉ meaning
பிணையங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான பொறியமைவு நிருவாகியின் சாதனம். இது, பெரிதும் கவலையளிக்கும் ஒரு நிகழ்வுக்கான பாதுகாப்புச் சாதனம். இது இன்றும் பயன்படுகிறது — SATAN (System Administrator's Tools for Analyzing Networks)
எஸ்விசி esvici meaning
இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பொதி இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு… — SVC
என்பிபீ eṉpipī meaning
பெயர் பிணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Name Binding Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆப்பிள்டாக் குறும்பரப்புப் பிணையத்தில் பயனாளருக்குத் தெரிந்த கணுக் கணினிகளின் … — NBP
என்டீபீ eṉṭīpī meaning
பிணைய நேர நெறி முறை என்று பொருள்படும் Network Time Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் உள்ளமை நேரத்தையும் அது தொடர்புகொள்ளும் வழங்கன் கணினி அல்லது வான… — NTP
எஸ்வீசி esvīci meaning
இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்… — ᏚVC
உட்காது uṭkātu meaning
1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth
கொளுவரி koḷuvari meaning
ஒரு விளம்பரத்தில் பிரதான வரிகளைக் கட்டிப் பிணைப்பதற்குத் தேவையான ஒரு வரி. எனினும் இதில் தேவையற்ற சொற்களும் அடங்கியிருக்கும் — catch line
குணுக்கு kuṇukku பெயர்ச்சொல் · Noun meaning
வளை
இணைத்தல் iṇaittal பெயர்ச்சொல் · Noun meaning
சேர்த்தல்
ஒட்டுதல் oṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
தொடுவான் toṭuvāṉ பெயர்ச்சொல் · Noun meaning
அடிவானம்
தொடர்தல் toṭartal வினைச்சொல் · Verb meaning
இடையறாது வருதல்
குடையாணி kuṭaiyāṇi பெயர்ச்சொல் · Noun meaning
தலையிடம் உருண்டையான ஆணி
கற்கடகம் kaṟkaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
ஓரிராசி
ஏஎஃப்எஸ் ēeḵpes meaning
ஆண்ட்ரூ கோப்பு முறைமை என்று பொருள்படும் Andrew File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப் பெரும் பிணையங்களில் தொலைவிலுள்ள கோப்புகளை அணுகுவதற்கு வகைசெய்யும், பகிர்மான… — AFS
ஐசிஎம்பி aiciempi meaning
இணையக் கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை எனப் பொருள்படும் Internet Control Message Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ 3-வது அடுக்கான பிணைய அடுக்கில், பிழை… — ICMP
ஐஜிஆர்பீ aijiārpī meaning
உள்ளக நுழைவி திசைவிக்கும் (வழிப் படுத்தும்) நெறிமுறை எனப்பொருள்படும் Interior Gateway Routing Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிஸ்கோ நிறுவனம் இதனை உருவாக்கியது… — IGRP
இடைவிடல் iṭaiviṭal meaning
பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயல… — Interleaving