எம்பீஒஏ

empīoē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏடிஎம் வழியாக பல் நெறிமுறை என்று பொருள்படும் Mufti Protocol Over ATM என்ற குரும்பெயர் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஏடிஎம் குழுமுன்வைத்த வரன் முறையாகும் இது. (ஏடிஎம் என்பது ஒத்திசையா பரிமாற்றல் பாங்கு என்று பொருள்படும் Asynchronous Transfer Mode என்பதன் சுருக்கம். ஏடிஎம் பயனாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்த அமைப்பே ஏடிஎம் குழு). தற் போதுள்ள ஈதர்நெட், டோக்கன்ரிங் மற்றும் டீசிபி/ஐபி பிணையங்களுடன் ஏடிஎம்மை ஒருங்கிணைப்பதற்கான வரன்முறைகளாகும். — MPOA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 962)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2bbwa83c/

தமிழ்
“எம்பீஒஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bbwa83c/
APA
Oliyon Research. (2026). எம்பீஒஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2bbwa83c/
MLA
"எம்பீஒஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bbwa83c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment