{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2bbwa83c/", "data": {"id": "2bbwa83c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2bbwa83c/", "kind": "word", "headword": "எம்பீஒஏ", "romanization": "empīoē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:02.508806+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏடிஎம் வழியாக பல் நெறிமுறை என்று பொருள்படும் Mufti Protocol Over ATM என்ற குரும்பெயர் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஏடிஎம் குழுமுன்வைத்த வரன் முறையாகும் இது. (ஏடிஎம் என்பது ஒத்திசையா பரிமாற்றல் பாங்கு என்று பொருள்படும் Asynchronous Transfer Mode என்பதன் சுருக்கம். ஏடிஎம் பயனாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்த அமைப்பே ஏடிஎம் குழு). தற் போதுள்ள ஈதர்நெட், டோக்கன்ரிங் மற்றும் டீசிபி/ஐபி பிணையங்களுடன் ஏடிஎம்மை ஒருங்கிணைப்பதற்கான வரன்முறைகளாகும்.", "needs_definition": false, "gloss_en": "MPOA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 962"}]}}