ஏஎஃப்எஸ்

ēeḵpes
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆண்ட்ரூ கோப்பு முறைமை என்று பொருள்படும் Andrew File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப் பெரும் பிணையங்களில் தொலைவிலுள்ள கோப்புகளை அணுகுவதற்கு வகைசெய்யும், பகிர்மானக் (distributed) கோப்பு முறைமை. கார்னெஜீ மெல்லான் (Carneie - Melion) உருவாக்கியது — AFS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t2ercynt/

தமிழ்
“ஏஎஃப்எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2ercynt/
APA
Oliyon Research. (2026). ஏஎஃப்எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t2ercynt/
MLA
"ஏஎஃப்எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2ercynt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment