தேடல் · Search: பற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

தொற்று toṟṟu meaning
ஒட்டு, பற்று
கன்றிய kaṉṟiya meaning
மிக்க விருப்பமுடைய, அதிகமான பற்றுடைய, (குறள் 284, 286).
இவறன்மை ivaṟaṉmai பெயர்ச்சொல் · Noun meaning
கடும் பற்றுள்ளம், ஆசை
களிம்பு kaḷimpu பெயர்ச்சொல் · Noun meaning
செம்பின் மலப்பற்று
அசும்பு acumpu பெயர்ச்சொல் · Noun meaning
கிணறு — well or any source of freshwater in general, slush/slippery track
கவிப்பு kavippu பெயர்ச்சொல் · Noun meaning
மூடுகை = covering; overshading.
ஆடுதுடை āṭutuṭai பெயர்ச்சொல் · Noun meaning
சதைப்பற்றுள்ள தொடைப்பகுதி
அனுசாரி aṉucāri பெயர்ச்சொல் · Noun meaning
பின்பற்றுவோன்
அநுசாரி anucāri பெயர்ச்சொல் · Noun meaning
உதவி செய்வோன் — one who helps
பராயணன் parāyaṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறிக்கொள்வோன்
பரிசனம் paricaṉam பெயர்ச்சொல் · Noun meaning
உறவு
பற்றாசு paṟṟācu பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி
தூறுதல் tūṟutal வினைச்சொல் · Verb meaning
மழை தூவுதல்
சுட்கம் cuṭkam பெயர்ச்சொல் · Noun meaning
வறட்சி
சோல்தல் cōltal வினைச்சொல் · Verb meaning
கைப்பற்றுதல்
சோலுதல் cōlutal வினைச்சொல் · Verb meaning
கைப்பற்றுதல்
கோளாளன் kōḷāḷaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நூற்பொருள் முதலியவற்றை மறவாது பற்றுவோன்
கௌவுதல் kauvutal வினைச்சொல் · Verb meaning
வாயால் பற்றுதல்
ஒருபிடி orupiṭi பெயர்ச்சொல் · Noun meaning
கைப்பிடி யளவு
ஓரவாரம் ōravāram பெயர்ச்சொல் · Noun meaning
ஓரவஞ்சனை
கதுக்கு katukku பெயர்ச்சொல் · Noun meaning
இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு
கற்கசம் kaṟkacam பெயர்ச்சொல் · Noun meaning
கடினம்
உறுகோள் uṟukōḷ பெயர்ச்சொல் · Noun meaning
நிகழ்ச்சி , சம்பவம்
அண்டில் aṇṭil பெயர்ச்சொல் · Noun meaning
மாடு முதலியவற்றின் கண்ணில் பற்றும் ஒரு பூச்சி
அபநயனம் apanayaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கடனிறுக்கை