இவறன்மை

ivaṟaṉmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடும் பற்றுள்ளம், ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இவறன்மை)
2.
அசட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இவறன்மை)
3.
அசாக்கிரதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இவறன்மை)
4.
உலோபகுணம்
5.
படுகஞ்சத் திறமை, கொடுக்க மனம் வராத குணம், (குறள் 438).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 62)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbckf96d/

தமிழ்
“இவறன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbckf96d/
APA
Oliyon Research. (2026). இவறன்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nbckf96d/
MLA
"இவறன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbckf96d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment