தூறுதல்

tūṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழை தூவுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறுதல்)
2.
கிளைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறுதல்)
3.
செய்தி பரவுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறுதல்)
4.
சடைபற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறுதல்)
5.
நிந்தித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூறுதல்)
6.
சிதறுதல், பழி சொல்லல், பரவுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 230)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gw6fp77d/

தமிழ்
“தூறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gw6fp77d/
APA
Oliyon Research. (2026). தூறுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gw6fp77d/
MLA
"தூறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gw6fp77d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment