தேடல் · Search: பரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

பக்கத் தொடல் pakkat toṭal meaning
தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல் — per contiguum
தொடர்ச்சியாக toṭarcciyāka meaning
ஒரு தொற்று அல்லது புற்று நிலை, ஒரு பகுதியிலிருந்து அடுத்துள்ள பக்கத்துக்கு பரவுவது போல் — per continuum
செங்கண் நோய் ceṅkaṇ nōy meaning
மிக விரைவாகப் பரவும் செந்நிறக் கண் கோளாறு. குழந்தை நெருங்கிப் பழகும் உணவு வசதிகளுடைய பள்ளிகள், நீண்ட காலம் தங்கி மருத்துவம் பெறும் மருத்துவமனைகளில் முகத்துணிகளைப் புழங்குவதால் இது உண்… — pink-eye
மகரந்தத்தூள் makarantattūḷ meaning
பூச்சிகள் அல்லது காற்றால் பரவும் விதை செடிகளின் நுண் துகள்கள் காற்றில் பரவும் பல பூந்தாதுக்கள் ஒவ்வாமைக் காரணிகளாக செயல்படுகின்றன. — polen
முன்இளர்நிலை muṉiḷarnilai meaning
மேலதிக வழிப்பாதையின் வழி யில் பரவும் தூண்டல்களால் இதயக்கீழறையின் ஒரு பகுதி முன்கூட்ட செயலூட்டப்படும் நிலை — preexcitation
ஈர மூளை நோய் īra mūḷai nōy meaning
மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளில… — Reye syndrome
தாவு வெப்பம் tāvu veppam meaning
மையத்தினின்றும் நாற்றிசையிலும் வெப்பம் தாவிச் சென்று பரவுதல் — radiant heat
வயிற்றளைச்சல் vayiṟṟaḷaiccal பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றுநோய்வகை
நிரந்தரித்தல் nirantarittal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
பேரெழும்புதல் pēreḻumputal வினைச்சொல் · Verb meaning
பெயர் அடிபடுதல்
கரோட்டிடைனியா karōṭṭiṭaiṉiyā meaning
ஒருபக்கம் கழுத்தின் மத்தியில் உற்பத்தியாகி, அதே பக்கத்து முகம், காது, தாடை, பல் அல்லது கழுத்துக்குக் கீழே வரை ஒரேசமயத்தில் அவ்வப்போது பரவுகிற இலேசான வலி. இது கழுத்து தமனி மீதான தொட்… — carotidynia
வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினால் பரவுதல். காற்று அல்லது திரவத்தில் சூடான பகுதியிலிருந்து குளிர்ந்த பகுதிக்கு வெப்பம் பரவுதல். — convection
நீரால் பரவும் nīrāl paravum meaning
மாசடைந்த குடிநீரால் பரவும் — water-borne
குடை மின்னொளி kuṭai miṉṉoḷi meaning
ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமான த்திலிருந்து குதிக்கும்போது ஒரு பரந்த பரப்பளவில் மின்னொளி பரவும்படி வடிவமைக்கப்பட்ட சாதனம் பொருத்திய வான்குடை — parachute flare
நல்ல கடத்திகள் nalla kaṭattikaḷ meaning
good times virus : குட்டைம்ஸ் நச்சு நிரல் இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Tim… — good conductors
குடற்புழு நோய் kuṭaṟpuḻu nōy meaning
மனிதனின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்தசோகையும் ஏற்படும் — anclyostomiasis
சுய இரத்ததானம் cuya irattatāṉam meaning
ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று மீண்டும் அவருக்கே அந்த இரத்தத்தை ஏற்றுதல். சில அறுவைச்சிகிச்சைகளின்போது நோயாளிக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அறுவை சிகிச்சைக்கு 3 வாரங்களுக்கு முன்பே, அ… — autologous blood transfusion
தசைவாத வீக்கம் tacaivāta vīkkam meaning
கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய் — devil's grip
ஒட்டுண்ணி நோய் oṭṭuṇṇi nōy meaning
விலங்குவழி ஒட்டுண்ணி மூலம் பரவும் நோய். இது டெட்ராசைக்ளின் அல்லது டாக்சி சைக்ளின் மூலம் குணமாகிறது — ehrlichiosis
மேகவெட்டை நோய் mēkaveṭṭai nōy meaning
வயது வந்தவர்களுக்குப் பாலுறவு மூலம் பரவும் நோய், அரிதாகக் குழந்தைகளிடமும் இது தொற்றும் — gonorrhoea
வட்டார நோய்கள் vaṭṭāra nōykaḷ meaning
ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அல்லது நாட்டில் பரவும் நோய் — indigenous
வல்லந்த நுழைவு vallanta nuḻaivu meaning
உடலுக்குள் நோய்க்கிருமிகள் வல்லந்தமாக நுழைதல்' — invasion
வல்லந்தமாக நுழைந்து, பரவும் நிலை — invasiveness
குரு/சிறை நோய் kuru/ciṟai nōy meaning
மரணம் விளைவிக்கக்கூடிய நரம்பியல் சிறை நோய். நியூகினியிலுள்ள மெலனேசிய மரபுக் குழுவினரில் மனிதப் பண்புகளை நினைவூட்டும் இயல்புடைய பால்குடி உயிரினங்களால் இது பரவுகிறது. 'குரு' என்பத… — Kuru
நரம்புக் கட்டி narampuk kaṭṭi meaning
ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும் — neuromyxofibroma