செங்கண் நோய்

ceṅkaṇ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக விரைவாகப் பரவும் செந்நிறக் கண் கோளாறு. குழந்தை நெருங்கிப் பழகும் உணவு வசதிகளுடைய பள்ளிகள், நீண்ட காலம் தங்கி மருத்துவம் பெறும் மருத்துவமனைகளில் முகத்துணிகளைப் புழங்குவதால் இது உண்டாகிறது — pink-eye
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 856)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p5yh8hn4/

தமிழ்
“செங்கண் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5yh8hn4/
APA
Oliyon Research. (2026). செங்கண் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p5yh8hn4/
MLA
"செங்கண் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5yh8hn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment