நரம்புக் கட்டி

narampuk kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும் — neuromyxofibroma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 733)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ucpg69j/

தமிழ்
“நரம்புக் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ucpg69j/
APA
Oliyon Research. (2026). நரம்புக் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ucpg69j/
MLA
"நரம்புக் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ucpg69j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment