தேடல் · Search: பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அனுகோதம் aṉukōtam பெயர்ச்சொல் · Noun meaning
மூளையின் ஒருபகுதி
அலைநீளம் alainīḷam பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டு அலை உச்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
அடித்தல் aṭittal வினைச்சொல் · Verb meaning
புடைத்தல்
அழுத்தம் aḻuttam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ உ வி) அழுத்தம்
அராவுதல் arāvutal பெயர்ச்சொல் · Noun meaning
அரத்தால் தேய்த்தல்.
இடைவிடல் iṭaiviṭal meaning
பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயல… — Interleaving
இடமாற்று iṭamāṟṟu meaning
1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுத… — swap
அடிவயிறு aṭivayiṟu meaning
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
ஆபாசமொழி āpācamoḻi meaning
மூளையின் முன்புறப்பகுதி சீர் கெடுவதால் உண்டாகும் மூளைக் கோளாறின் அறிகுறியாக ஆபாசமாக அல்லது அசிங்கமாகப் பேசுதல் — coprolalia
இடை நிலை iṭai nilai meaning
1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம் — interphase
ஃபர்லாங் ḵparlāṅ meaning
ஒரு மைல் தொலைவில் எட்டில் ஒரு பகுதி; 220 கஜ நீளம்; 660 அடி, 201மீ — furlong
ஆக்சிஜன் ākcijaṉ meaning
சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர் — oxygen
அரைநிழல் arainiḻal meaning
பூமி, நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம் — penumbra
ஆயக்கட்டு āyakkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பாசனப் பரப்பு — ayacut
அபராங்கம் aparāṅkam பெயர்ச்சொல் · Noun meaning
சரீரத்தின் பிற்பாகம்
ஆதியாகமம் ātiyākamam பெயர்ச்சொல் · Noun meaning
பகுசுருதியாகமம் ( 1246, உரை.)
அகசரிப்பு akacarippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளின் கற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி
அடித்தூறு aṭittūṟu பெயர்ச்சொல் · Noun meaning
மரத்தின் அடிக்கட்டை
அத்தகோளம் attakōḷam பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வைக் கோளத்தின் பகுதி
ஆசன சவ்வு ācaṉa cavvu பெயர்ச்சொல் · Noun meaning
ஆசன வெலும்பில் பொகுட்டுக்குச் சற்று மேம்புறத்தில் இருக்கும் எலும்புப் பகுதி
அக்ரஹாரம் akrahāram பெயர்ச்சொல் · Noun meaning
இந்து பிராமணர்கள் வாழும் பகுதி அல்லது தெரு
அணுபட்சம் aṇupaṭcam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மபட்சம்.
ஆட்டோடின் āṭṭōṭiṉ meaning
தானியங்கு இலக்க முறை பிணையம் எனப் பொருள்படும் AUTOmatic Digital Network : என்பதன் குறும் பெயர். ராணுவ தகவல் தொடர்பு முறையில் தரவுகளைக் கையாளும் பகுதி. — AUTODIN
ஃபெம்ட்டோ ḵpemṭṭō meaning
மில்லியனில் அல்லது ஒரு குவாட்ரில்லியனில் ஒரு பகுதி என்பதன் முன்சொல், 10-15 — femto
இணைப்பாளி iṇaippāḷi meaning
பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது — linker