தேடல் · Search: நோக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
பொருள்நோக்கு நிரலாக்கத்தில், தரவுக் கூறுகளும், அவற்றை கையாளும் வழிமுறைகளும் அடங்கிய ஒரு புதிய தரவினத்தின் வரையறை, ஓர் இனக் குழுவைச் சார்ந்த இனப்பொருள்களை உருவாக்கி நிரல்களில் கையாளப்ப… — class2
சில பெருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages) களில் காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட… — multiple inheritance
சி++ போன்ற ஒரு பொருள் நோக்கு மொழிக்கான கட் டமைப்பு அடித்தளத்தைக் குறிக்கிறது.கருத்தியல்(abstraction), உடன்நிகழ்வு(concurrency), உறைபொதியாக்கம்(encapsulation), மரபுரிமம்(inherie… — object model
ஒரு பொறியமைவில் செயல் முறைச் சரிபார்ப்பின் போதுRom, PROMநினைவகங்களுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் ஒரு பொது நோக்குச் சாதனம். இது மின்சுற்று வழி மாற்றுருவாக்கத்தில் இயல்பு நேரத்தை (R… — ROM simulator
புள்ளியியல் கோட்பாடுகளை உயிரினங்களின் ஆய்வுக் குறிப்புகளோடு ஒப்பிட்டு நோக்குதல் — biostatistics
ஒருவகைப் படம் வரையும் முறை. இதில் வரையப்படும் பொருள் நோக்குவோருக்கு இணையாக வரையப்படுகிறது. அதற்குச் செங்குத்தாக இருக்கும் முகப்புகள் 45° சாய்கோணத்தில் வரையப்பட்டிருக்கும் — cabinet projection
விண்வெளியில் நுழையும்போது விண்வெளிக் கலங்களும், உயிர்ப் பிராணிகளும் எதிர்நோக்கும் சுற்றுப்புறச்சூழல் — space environments
எண் 1999 லிருந்து 2000 க்குச் செல்லும் பொழுது ஏற்படும் எண் மாற்றம் சரிசெய்யப்படாதிருந்தால், கணிப்பொறிகள் பெரும் அழிவை நோக்கும் எனக் கணிப்பொறி அறிஞர்கள் கூறினர். இது ஒர் ஆற்றல் வாய்ந்த கணினி… — millennium bug - 2000
ஆழ்ந்து நோக்குதல்
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. இந்த அடிப்படை இனக்குழுவின்மீது தருவிக்கப்பட்ட இனக் குழுக்கள் (Derived classes) உருவாக்கப்படுகின்றன. பணியாளர், கண்காணிப்ப… — base class
இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றை அகநோக்குக் கருவி மூலம் ஆய்வு செய்தல் — gastroduodenoscopy
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
உற்றுநோக்குதல்
யாண்டும் நோக்குகின்ற கண்ணுடைய கடவுள்
பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒரு பொருளுக்குரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் கூறுகளையும் குறிக்கிறது. எந்த இனக்குழுவிலிருந்து இப்பொருள் மரபுரிமையாக உருவாக்கப்பட்டதோ, அந்த இனக்குழு அல்… — inheritance code
தலைவன் நோக்கியவிடத்துத் தலைவி எதிர்நோக்குதல் .
சுட்டெலியைப் பயன்படுத்தி இவற்றை உண் டாக்கலாம். சுட்டெலி-நோக்குள்ள நிகழ்வுகள் பின்வரு மாறு 1. தட்டு (Click)- இடதுபக்கச் சுட்டெலிப் பொத்தானை அழுத்த இது உண்டாகும். 2 இரட்டைத் தட்டு (Double… — mouse events
ctrl மற்றும் 2 விசைகளை ஒரு சேர அழுத்து வதன் மூலம் பெறப்படும் 'Z' எழுத்து.DOS இதனை எதிர் நோக்கும்போது அதன் பிறகு ஒரு தரவு கோப்பில் வேறெதையும் படிப்பதில்லை.MS-dosஇன் கீழ் பணியாற்றும்… — end-of-file mark
மேல்நோக்கு ஒத்திசைவு' (Upward Compatible) என்பதும் இதுவும் ஒன்றே — forward compatible
பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற்றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு — message reflection
பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒரு பொருளுக்குரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் கூறுகளையும் குறிக்கிறது. எந்த இனக்குழுவிலிருந்து இப்பொருள் மரபுரிமையாக உருவாக்கப்பட்டதோ, அந்த இனக்குழு அல்… — inheritance code
பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற் றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு — message reflection
தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் குழந்தைப் பிறப்புக் கிடையிலான இடைவெளியை அதிகமாக்கக் கருத்தடைச் சாதனங்களை அல்லது மருந்துகளைப் பயன்படுத்துதல் — family planning
இரு கண்களாலும் நோக்குவதற்கேற்ற இரட்டைத் தொலை நோக்காடி — binoculars
(CH(NO)) நிறமற்ற நீர்ம ஹைட்ரோ கார்பனான டோலு வோலுடன் நைட்ரேட் சேர்ப்பு மூலம் உருவாக்கப்படும் வெடிப்பொருள் உருகுநிலை 30 டிகிரி சென்டிகிரேட். இந்த வெடிப் பொருள்,அதிர்ச்சு மூலம் தீப்பற்றுவ… — T.N. T. Trinitrotoluol