பொருள் மாதிரியம்

poruḷ mātiriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சி++ போன்ற ஒரு பொருள் நோக்கு மொழிக்கான கட் டமைப்பு அடித்தளத்தைக் குறிக்கிறது.கருத்தியல்(abstraction), உடன்நிகழ்வு(concurrency), உறைபொதியாக்கம்(encapsulation), மரபுரிமம்(inherience), தொடர் நீட்டிப்பு (persistence), பல்லுரு வாக்கம்(polymorphism), வகைப்பாடு(typing) போன்ற கோட்பாடுகளைக் கொண்டது — object model
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1027)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nypr4756/

தமிழ்
“பொருள் மாதிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nypr4756/
APA
Oliyon Research. (2026). பொருள் மாதிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nypr4756/
MLA
"பொருள் மாதிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nypr4756/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment