தேடல் · Search: நீக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
உறுப்பெல்லை உணர்வு நீக்கும் லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர் — xylocaine
உறுப்பெல்லை உணர்வு நீக்குப்லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர் — xylotox
கனியங்கள் அல்லது உலோகங்களிலிருந்து தீங்கு தரும் வாயுக்கள். கார்போனிக் அமிலம், கந்தக டையாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாக்கி நீக்குவதற்குப் பயன்படும் நீற்றுவதற்கான உலை — roadster
கணியங்கள் அல்லது உலோகங்களி லிருந்து தீங்கு தரும் வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டையாக் சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாக்கி நீக்குவதற்குப் பயன்படும் நீற்றுவதற்கான உலை — Roadster
சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும்…
பாம்பின் விஷத்தை நீக்கும் ஒருவகைக் கல்
காண்க: பாவநாசம்()
அசுத்தச்சீலையை நீக்குதல்
வாணிகத்தாற் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளிற் பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையை எடுத்துக்கூறும் புறத்துறை ( 12. ஒழிபு. 2.)
வயிற்றைத் தூய்மையாக்க கொடுக்கும் மருந்து.
நீக்குதல்
நீக்குவித்தல்
வரியினின்று நீக்குதல்
தூரவிழும்படி எறிதல்
அடியோடு களைதல் , முற்றும் நீக்குதல்
கோயிற்பூசைக்கு மலரெடுத்தல்
சிவ வழிபாடு நோக்கம்; மெய்யுணர்வு பெறு வது மட்டுமன்றி, மெய்யுணர்வு பெற்றோரும் மேற்கொள்ளும் ஒழுக்கம். நாற்படிகள், 'இதில் சைவ சித்தாந்திற்கே உரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும்…
மின்னணு முறையில் சேமிக்கப்பட்ட பொருளைச் சேர்த்தல்,மாற்றல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுச்சொல் text editor:உரைத்தொகுப்பி;ஏடு திருத்தி;நூல் திருத்தி;நூல் செப்பமாக்கி;சொல் தொகுப்… — text editing
ஒரு மென்பொருளின் வெளியீட்டுக்கான அடையாளம். 2. 2 மற்றும் 2. 3-க்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் புதிய வெளியீடுகள் புதிய தன்மைகளை மட்டும் சேர்க்க வில்லை.… — version number
பிழை நீக்குவதற்காக ஒரு நிரல் தொடரில் நுழைக்கப்படும் ஒரு நிலை. கவனப் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட நினைவகப் பகுதியின் உள்ளடக்கங்களைக் காட்டும் water mark : நீர்வரிக் குறி; நீர்க் குறி. — watch point
வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்கு… — aerosol
விந்தகம் (அண்டம்) எனப்படும் விரைகளை அல்லது கரு அண்டத்தை நீக்கு வதன் மூலம் இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்படுதல் — castrated
ராடைஃபீனைல்ட்ரை குளோரோஈதேன் (DDT) என்ற புகழ்பெற்ற பூச்சிக்கொல்லி மருந்து. ஒட்டுண்ணிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தப் படுகிறது — dicophane
முடியின் வேர்களை மின்பகுப்பு மூலம் அகற்றுதல் அல்லது நீக்குதல் — epilation
ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக்களை மிகக் குறைந்த அளவு அகற்றி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம் — iumpectomy