ஆமணக்குநெய்

āmaṇakkuney
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும், தாது விருத்தியும் உண்டாகும்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆமணக்குநெய்)
2.
பெரியவர்களுக்கு ஒரு அவுன்சு அளவு சிறிது பசுவின் பால் சேர்த்தாவது அல்லது இஞ்சி சுரசம் சேர்த்தாவது கொடுத்தால் நான்கு ஐந்து முறை பேதியாகும்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆமணக்குநெய்)
3.
குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு ஆமணக்குநெய்யை முலைப்பாலிலாவது,பசுவின் பாலிலாவதுக் கலந்துக்கொடுத்தால் உபத்திரவம் இல்லாமல் பேதியாவதுடன் அக்கினிமந்தம், வயிற்றுவலி, வாயு சம்பந்தமான நோய்களை நீக்கும்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆமணக்குநெய்)
4.
மேலும் இது பிரசவித்தப் பெண்களுக்கும், மூலரோகிகளுக்கும், சீதபேதியுடையவர்களுக்கும் பேதி மருந்தாகக் கொடுப்பதற்குச் சிறந்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆமணக்குநெய்)
5.
ஆனால் இதையே வழக்கமாக வைத்துக்கொள்ளக்கூடாது..அவசரமாக எப்போது தேவையோ அப்போது மட்டும் இவ்வாறு உபயோகப்படுத்துவதே சிறந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆமணக்குநெய்)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uv5bwwr4/

தமிழ்
“ஆமணக்குநெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uv5bwwr4/
APA
Oliyon Research. (2026). ஆமணக்குநெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uv5bwwr4/
MLA
"ஆமணக்குநெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uv5bwwr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment