{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uv5bwwr4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uv5bwwr4/", "kind": "word", "headword": "ஆமணக்குநெய்", "romanization": "āmaṇakkuney", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:22:34.437784+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "maram-ceti-kotikal", "name_ta": "செடி கொடிகள்", "name_en": ""}, {"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும், தாது விருத்தியும் உண்டாகும்...", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆமணக்குநெய்"}, {"n": 2, "definition_ta": "பெரியவர்களுக்கு ஒரு அவுன்சு அளவு சிறிது பசுவின் பால் சேர்த்தாவது அல்லது இஞ்சி சுரசம் சேர்த்தாவது கொடுத்தால் நான்கு ஐந்து முறை பேதியாகும்...", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆமணக்குநெய்"}, {"n": 3, "definition_ta": "குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு ஆமணக்குநெய்யை முலைப்பாலிலாவது,பசுவின் பாலிலாவதுக் கலந்துக்கொடுத்தால் உபத்திரவம் இல்லாமல் பேதியாவதுடன் அக்கினிமந்தம், வயிற்றுவலி, வாயு சம்பந்தமான நோய்களை நீக்கும்...", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆமணக்குநெய்"}, {"n": 4, "definition_ta": "மேலும் இது பிரசவித்தப் பெண்களுக்கும், மூலரோகிகளுக்கும், சீதபேதியுடையவர்களுக்கும் பேதி மருந்தாகக் கொடுப்பதற்குச் சிறந்தது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆமணக்குநெய்"}, {"n": 5, "definition_ta": "ஆனால் இதையே வழக்கமாக வைத்துக்கொள்ளக்கூடாது..அவசரமாக எப்போது தேவையோ அப்போது மட்டும் இவ்வாறு உபயோகப்படுத்துவதே சிறந்தது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆமணக்குநெய்"}]}}