பரிகரித்தல்

parikarittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
2.
நோயைக் குணப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
3.
முன் கூறியதை மறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
4.
போக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
5.
அடக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
6.
ஒன்றுங்கொடாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
7.
போற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
8.
கடத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
9.
கழுவாய் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
10.
பத்தியம் முதலியன உதவி நோயாளியைக் கவனித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகரித்தல்)
11.
நீக்கல், முற்றக்களைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 275)
12.
களைதல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sqnv6zed/

தமிழ்
“பரிகரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqnv6zed/
APA
Oliyon Research. (2026). பரிகரித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sqnv6zed/
MLA
"பரிகரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqnv6zed/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment