தேடல் · Search: நடவடிக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

குறிப்பிட்ட எண்ணுள்ள உள் நடவடிக்கைகளைச் செய்ய ஒரு கணிணி எடுத்துக்கொள்ளும் நேரம் — machine cycle
கணிதவியல் மாதிரி kaṇitaviyal mātiri meaning
ஒரு குழுக் கணித வெளியீடுகள். இவை ஒரு முறைமை நடவடிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல்லது ஒரு கருவியின் செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன — mathematical model
கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது எ… — prompt
தரக் கட்டுப்பாடு tarak kaṭṭuppāṭu meaning
செய்முறைப்படுத்தப்படும் பொருளின் தரத்தை மதிப்பிட்டு அறியும் உத்தி. முன் அறுதியிட்ட தர அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து இது செய்யப்படுகிறது. தர அளவு குறைபாட்டுடன் இருந்தால், அதனைச் சீர்செய்… — quality control
சரி நிலைச் சோதனை cari nilaic cōtaṉai meaning
பெரும் பிழை எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்முறைப்படுத்திய தரவுகளில் சோதனைகள் நடத்துவதற்கான உத்தி. உள்ளிருக்கும் தரவு கோடுகள் மேல்-கீழ் வரம்புகளைக் காட்டுகின்றனவா … — reasonabteness check
தொடர்வரிசை தொடர் toṭarvaricai toṭar meaning
1. தனியொரு சாதனத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய நடவடிக்கைகள் வரிசை முறையில் நிகழ்தல். இது இணை நிகழ்விலிருந்து மாறுபட்டது — serial
நிலைமைக் கண்காணி nilaimaik kaṇkāṇi meaning
ஒரு கணினி அல்லது செயலாக்கம் தான் பங்குபெறும் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் நுணுக்கமாகக் கண்காணிப்பது. (எ-டு) செய்திகளைக் கையாளுகையில் அவற்றின் உள்ளடக்கத்தையும்… — stateful
கூட்ட ல் சக்கரம் kūṭṭa l cakkaram meaning
பற்கள் உள்ள பல்லிணை (கியர்). இது எந்திரவியல் முறையில் கூட்டல் நடவடிக்கையை அனுமதிக்கிறது. பாஸ்கல் கணக்கிடு பொறியில் பயன் படுத்தப்படுகிறது — adding wheel
தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
பேரிடர்/உற்பாதம் pēriṭar/uṟpātam meaning
நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, தீவிபத்து, வெடிவிபத்து, குண்டு வீச்சு, நச்சுவாயுக் கசிவு, நச்சுப் பொருள் கசிவு போன்ற அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் எதிர்பாராத, வழக்கத்துக்கு மாறான திடீ… — disaster
உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை. — operation
டிரையாம்சினோலோன் ṭiraiyāmciṉōlōṉ meaning
வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுடைய ஒர் இயக்குநீர், ஊக்குபொருள். மின் பகுப்பு நடவடிக்கை மிகக் குறைவாக உடையது. இது புரதச் சிதைவைத் தூண்டும் தன்மையுடையதான தசையால், நலிவு உண்டாகும் — triamcinolone
அடிமீவளி மண்டலம் aṭimīvaḷi maṇṭalam meaning
மீவளி மண்டலத்திற்குக் கீழே உள்ள பூமி மண்டலத்தின் படுகை. இதில் மிக உயரப்போக்கு வரத்து நடவடிக்கைகள் நடத்தப் பெறுகின்றன — sub-stratosphere
தொற்றுத் தடுப்பு toṟṟut taṭuppu meaning
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவை இல்லாத உயிரிகள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை (உயி), — quarantine
நிலை நிறுத்திகள் nilai niṟuttikaḷ meaning
வேலை வாய்ப்பு, உற்பத்தி, விலைகள் ஆகியவற்றில் ஏற் படும் ஊசலாட்டத்தை எல்லைப் படுத்தத் தடையில் பொருளா தாரத்தில் பயன்படும் பொருளி யல் நடவடிக்கைகள்: முன் னேறு வருமான வரி, வட்டி வீதக் கட்டுப்பா… — stabilizers
பவுஜ்தாரிக்கட்டளை pavujtārikkaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun meaning
குற்றநடவடிக்கை .
தரவுகளின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப் படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம்பெறும் செயல் களிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
ஒரு நிறுவன அமைப்பின் நடவடிக்கைகள், முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை ஆராய்ந்து எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நபர். அம… — system analyst
ஒரு புதிய அமைப்பை இயக்கத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் — system installation
முகவெண் மாற்றம் : கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவெண்ணை மாற்றுவதற்கான நடவடிக்கை — address modification
அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உச்ச அளவு செயல்திறனையும், சுதந்திரத்தையும் எட்டும் வகையில், குறிப்பிட்ட நடவடிக்கைகள் மூலம் உடலியல் மற்றும் உடலியல் சிகிச்சையளித்தல் — occupational therapy
அடி மீவளி மண்டலம் aṭi mīvaḷi maṇṭalam meaning
மீவளி மண்டலத்திற்குக் கீழே உள்ள பூமி மண்டலத்தின் படுகை. இதில் மிக உயரப் போக்குவரத்து நடவடிக்கைகள் நடத்தப் பெறுகின்றன — Sub-strato-sphere
பரிமாற்றக் கலப்பு parimāṟṟak kalappu meaning
பெற்றோர்களின் பாலினால் குறிப்பிட்ட பண்பின் மரபுரிமை பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வது. இருவழிகளில் இக்கலப்பு செய்யப்படுவது. ஆய்வுக்குரிய பண்பு ஒரு கலப்பில் பெண்ணினாலும் இரண்டாங் கலப்பில் ஆண… — reciprocal cross
முழு விடு பிழைகள் muḻu viṭu piḻaikaḷ meaning
முதல் குறிப்பேட்டில் ஒரு நடவடிக்கை எழுதப்படுதல் — errors of complete omission
கட்டாயச் சேமிப்பு kaṭṭāyac cēmippu meaning
நுகர்பொருள் செலவைக் குறைக்கவும் சேமிப்பை உயர்த்தவும் அரசு எடுக்கும் பொருளாதார நடவடிக்கை. வரி உயர்வு. வட்டி வீத உயர்வு. விலை உயர்வு ஆகியவை மூலம் இது நடைபெறும் — forced saving