பரிமாற்றக் கலப்பு

parimāṟṟak kalappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெற்றோர்களின் பாலினால் குறிப்பிட்ட பண்பின் மரபுரிமை பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வது. இருவழிகளில் இக்கலப்பு செய்யப்படுவது. ஆய்வுக்குரிய பண்பு ஒரு கலப்பில் பெண்ணினாலும் இரண்டாங் கலப்பில் ஆணினாலும் நிறைவேற்றப்படுவது. இந்நடவடிக்கை, எப்பண்புகள் பாலினை மரபனுக்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதை விளக்கும் — reciprocal cross
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gapz4rc3/

தமிழ்
“பரிமாற்றக் கலப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gapz4rc3/
APA
Oliyon Research. (2026). பரிமாற்றக் கலப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gapz4rc3/
MLA
"பரிமாற்றக் கலப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gapz4rc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment