தேடல் · Search: நடத்தை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
176 இல் 151–175 · 151–175 of 176
(மனநலம்) முதன்மை சமிக்கைச் செயலுக்குள் பரிணாம வளர்ச்சி மூலம் சேர்ந்திணைந்த நடத்தைப் பாங்கின் செயல்முறை — rituafisation
மனிதர்களின் சமுதாய நடத்தையை அளப்பது பற்றிக் கூறும் சமூக அறிவியல் பிரிவு — sociometry
எந்திரவியல், இயற்பியலின் ஒரு பிரிவு. பொருள்கள் விசைக்குட்படும் பொழுது அவற்றின் நடத்தையை ஆராயுந்துறை — mechanics
மரபணு முறையில் நிருணயிக்கப்பட்ட நடத்தைத் தோரணி. இது அந்தத் தோரணிக்கு உரித்தான தூண்டுதல்கள் மூலம் உண்டாக்கப்படுகிறது — fixed action pattern
இடவியலில் ஒரு பகுதியும், இணைப்பு ஆய்வில் ஒரு பகுதியுமாகச் சேர்ந்து உருவான கணிதத் துறையின் ஒரு பிரிவு. மின்சார கட்டமைப்புக் கொள்கை, இயக்கங்கள், ஆராய்ச்சி, புள்ளி விவரம், எந்திரவியல், ச… — graph theory
இந்தியாவின் மிகப்பழைமையான மருத்துவ முறை. இன்றைக்கும் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப் படும் மருத்துவ முறை. பித்தம், வாயு, கபம் எனும் மூன்று உடலுயிர்க் கூறுகளின் ஒழுங்கு நிலை மாற்றத்தால்… — Ayurveda
மனநிலை, நடத்தை, சிந்திக்கும் நிலை போன்ற இயல்பான மனவியக்கங்களை பாதிக்கும், மனக் கிளர்ச்சி மருந்துகள், அமைதியூட்டிகள் மற்றும் மாயத் தோற்றம் காட்டிகள் போன்ற மருந்துப் பொருள் பற்றியது — psychoactive
ஒருவர் தனது நடத்தையை அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, பகுத்தறிவுக்கு அல்லது சமூகத்திற்கு ஏற்ற முறையில் நியாயப்படுத்துகிற உளவியல் பாங்கு — rationalizatoin
தன் முனைப்பு நடத்தை:வலியச் சண்டைக்குச் செல்ல முனையத் தூண்டும் கோப உணர்வு அல்லது பகையுணர்வு agitated depression:கிளர்வூட்டும் மனச்சோர்வு :கடும் மனச்சோர்வும் அச்சவுணர்வும் நிறைந்த இடையறாத … — aggression
மரபுவழித் திறனோடு நிறப்புரியின் அமைப்பையும் நடத்தையையும் தொடர்பு படுத்துவதை ஆராயுந்துறை — cytogenetics
இணையத்தைக் கையாளும் பொழுது, தொழில் செய்பவர்களும் தொழில் அமைப்புகளும் மேற்கொள்ளும் சமூக இணக்கமுள்ளதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் தகுதியுள்ளதுமான வணிக நடத்தை (20-11-2000) (தொ.நு) — business netiquette
மணமகனிடத்துக் காணப்படுவது போன்ற பிகுவான நடத்தை
குறைந்த வெப்பநிலையினால் பருமன் உயர்தல். தன் வெப்பநிலை உயரும் பொழுது பெரும்பான்மை நீர் தங்கள் பருமனில் அதிகமாதல், வெப்ப நிலை உயரும் பொழுது நீர்மத்தின் அடர்த்தி குறையும். இருப்பினும் நீர் … — anomalous expansion
மின்பகுளிகளின் குறிக்கோளற்ற நடத்தையை விளக்குங் கொள்கை. 1923இல் பீட்டர் டிபை (1884 1966), என்ரிச் கக்கல் ஆகிய இருவரால் வெளியிடப்பட்டது — debye - Huckel theory
எதிர்பாலினத் தவரிடையே விசித்திரமான கவர்ச்சி அல்லது பாலுணர்வு நடத்தை — heterosexuality
ஒரு பிரச்சினையை ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்களின் குழுவாக மாதிரி அமைத்து சோதனை செய்தல்.ஒரு பொருளை அதன் வகுப்பு தரவு, பொருள்கள் மற்றும் நடத்தையை வைத்து வரையறை செய்யப்படும் — object-oriented analysis
ஒரு தற்செயல் நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளின் அளவீடு. இது ஒரு குழுமத்தின் நடத்தை முறையை ஊகிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது — probability theory
மனிதரின் நடத்தைமுறை களை உயிரியல் முறையில் ஆய்வு செய்தல் — ethology
நடத்தை முறையில் மிதமான மாறுதலுடன் ஏற்படும் இலேசான கிளர்ச்சி — hypomania
புறப்பாங்கு : தன் ஆர்வங்கள், நடத்தை முறை அனைத்தும் மற்றவர்களையும், இயற்கைச் சூழலையும் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் — extravert extrovert
இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான இனக் கீற்றுகள் (குரோமோசோம்) பற்றியும், மனிதரிடமும் அவற்றின், நடத்தை முறை குறித்தும் ஆராய்ந்தறியும் அறிவியல் — cytogenetics
1. காரண அடிப்படையிலான ஒரு செய்முறை அல்லது வழிமுறை தொடர்பான, 2. இயல்பான நடத்தை அல்லது நியாயவாதம் — rational
உணர்ச்சிவயப்பட்ட மனவேதனையைக் குறைத்தல், இதில் முந்தைய மனக்குழப்பங்கள், மனப்போக்குகள் மூலம் தன்னையறியாமல் ஏற்பட்டு விட்ட தடுமாற்றமான அல்லது மூர்க்கத்தனமான நடத்தையிலிருந்து நோயாளி விடுவிக்கப் … — acting out
அறிவுறுத்தி, அல்லது விவாதித்து, நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தல் — persuation
தற்காலிகமாகச் செயலிழந்த சிறிய முளைத் திசுப் பகுதிகளில் செயல்முறை நைவுப் புண்களை உண்டாக்குவதற்கு ஏற்ற இறக்கக் காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் முறை. இந்த நைவுப் புண்களை, குறிப்பிட்ட நடத்தை… — Transcraniai Magnetic Stimulation (TMS)