முரண்படு பெருக்கம்

muraṇpaṭu perukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைந்த வெப்பநிலையினால் பருமன் உயர்தல். தன் வெப்பநிலை உயரும் பொழுது பெரும்பான்மை நீர் தங்கள் பருமனில் அதிகமாதல், வெப்ப நிலை உயரும் பொழுது நீர்மத்தின் அடர்த்தி குறையும். இருப்பினும் நீர் மட்டும் முரண்படு நடத்தையுள்ளது. -0.4° செ.க்கு இடையில் வெப்பநிலை உயர்விற்கேற்ப அடர்த்தி அதிகமாகும் — anomalous expansion
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 29)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkktatnr/

தமிழ்
“முரண்படு பெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkktatnr/
APA
Oliyon Research. (2026). முரண்படு பெருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dkktatnr/
MLA
"முரண்படு பெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkktatnr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment