{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dkktatnr/", "data": {"id": "dkktatnr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dkktatnr/", "kind": "word", "headword": "முரண்படு பெருக்கம்", "romanization": "muraṇpaṭu perukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:17.526903+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறைந்த வெப்பநிலையினால் பருமன் உயர்தல். தன் வெப்பநிலை உயரும் பொழுது பெரும்பான்மை நீர் தங்கள் பருமனில் அதிகமாதல், வெப்ப நிலை உயரும் பொழுது நீர்மத்தின் அடர்த்தி குறையும். இருப்பினும் நீர் மட்டும் முரண்படு நடத்தையுள்ளது. -0.4° செ.க்கு இடையில் வெப்பநிலை உயர்விற்கேற்ப அடர்த்தி அதிகமாகும்", "needs_definition": false, "gloss_en": "anomalous expansion", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 29"}]}}