நிலைவினைத் தோரணி

nilaiviṉait tōraṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரபணு முறையில் நிருணயிக்கப்பட்ட நடத்தைத் தோரணி. இது அந்தத் தோரணிக்கு உரித்தான தூண்டுதல்கள் மூலம் உண்டாக்கப்படுகிறது — fixed action pattern
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 465)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99m9kkjk/

தமிழ்
“நிலைவினைத் தோரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99m9kkjk/
APA
Oliyon Research. (2026). நிலைவினைத் தோரணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/99m9kkjk/
MLA
"நிலைவினைத் தோரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99m9kkjk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment