மூளைத்திசுக் காந்தத் தூண்டல்
mūḷaitticuk kāntat tūṇṭal
பொருள்கள் · Senses
1.
தற்காலிகமாகச் செயலிழந்த சிறிய முளைத் திசுப் பகுதிகளில் செயல்முறை நைவுப் புண்களை உண்டாக்குவதற்கு ஏற்ற இறக்கக் காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் முறை. இந்த நைவுப் புண்களை, குறிப்பிட்ட நடத்தை முறை, உணர்ச்சிகள், உணர்வுகள், மனப்போக்குகள் ஆகியவற்றில் தொடர்புடைய மூளைப் பகுதிகளை அறுதியிடப் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதியைக் காந்தத்தின் மூலம் தூண்டுவதால் ஒரு குறிப்பிட்ட நரம்புச்செய்கை தூண்டப்படுகிறது. எ-டு: சுட்டு விரலை இவ் வாறு துடிக்கும்படி செய்யலாம். இத்தகைய காந்தத் தூண்டல் மூலம் மனப்போக்குக் கோளாறுகளைக் குணப்படுத்தலாம்
— Transcraniai Magnetic Stimulation (TMS)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3de8xwh/
தமிழ்“மூளைத்திசுக் காந்தத் தூண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3de8xwh/APA
Oliyon Research. (2026). மூளைத்திசுக் காந்தத் தூண்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3de8xwh/MLA
"மூளைத்திசுக் காந்தத் தூண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3de8xwh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment