{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a3de8xwh/", "data": {"id": "a3de8xwh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a3de8xwh/", "kind": "word", "headword": "மூளைத்திசுக் காந்தத் தூண்டல்", "romanization": "mūḷaitticuk kāntat tūṇṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:03.135251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தற்காலிகமாகச் செயலிழந்த சிறிய முளைத் திசுப் பகுதிகளில் செயல்முறை நைவுப் புண்களை உண்டாக்குவதற்கு ஏற்ற இறக்கக் காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் முறை. இந்த நைவுப் புண்களை, குறிப்பிட்ட நடத்தை முறை, உணர்ச்சிகள், உணர்வுகள், மனப்போக்குகள் ஆகியவற்றில் தொடர்புடைய மூளைப் பகுதிகளை அறுதியிடப் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதியைக் காந்தத்தின் மூலம் தூண்டுவதால் ஒரு குறிப்பிட்ட நரம்புச்செய்கை தூண்டப்படுகிறது. எ-டு: சுட்டு விரலை இவ் வாறு துடிக்கும்படி செய்யலாம். இத்தகைய காந்தத் தூண்டல் மூலம் மனப்போக்குக் கோளாறுகளைக் குணப்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "Transcraniai Magnetic Stimulation (TMS)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1101"}]}}