இணைய இணக்க நடத்தை

iṇaiya iṇakka naṭattai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தைக் கையாளும் பொழுது, தொழில் செய்பவர்களும் தொழில் அமைப்புகளும் மேற்கொள்ளும் சமூக இணக்கமுள்ளதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் தகுதியுள்ளதுமான வணிக நடத்தை (20-11-2000) (தொ.நு) — business netiquette
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 480)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hz7bny3z/

தமிழ்
“இணைய இணக்க நடத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz7bny3z/
APA
Oliyon Research. (2026). இணைய இணக்க நடத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hz7bny3z/
MLA
"இணைய இணக்க நடத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz7bny3z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment