தேடல் · Search: தொலைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

173 இல் 151–173 · 151–173 of 173

அழுத்த மையக் குணகம் aḻutta maiyak kuṇakam meaning
விமானச்சிறகின் முன் விளிம்பிலிருந்து அழுத்த மையத்தின் தொலைவுக்கும் நாண் நீளத்திற்குமிடையிலான விகிதம் — center of pressure
மடக்கை எண் அளவுகோல் maṭakkai eṇ aḷavukōl meaning
எண்களின் மடக்கைகளுக்கு வீத அளவில் இருக்குமாறு தொலைவுகள் குறிக்கிப்பட்டுள்ள ஓர் அளவுகோல் — logarithmic scale
(1) ஒரு வில்வளைவின் பக்க உச்சிக்கும் வளைமுகட்டின் கீழ்வளைவுக்குமிடையிலான செங்குத்துத் தொலைவு (2) ஒரு படியின் நிலைக் குத்துப் பகுதி. — rise
நிலை வேகத்திலிருந்து கிளம்புகிற ஒரு விமானம், இறுதியாகத் தரையி லிருந்து அல்லது நீரிலிருந்து தொடர்பகன்று மேலே எழும்புவது வரையிலான தொலைவு. மேலெழும்பும் தொலைவு, காற்றமைதி அல்லது … — take-off distance
நேரடி ஆயத் தொலைவுகள் nēraṭi āyat tolaivukaḷ meaning
ஒரு மைய அச்சின் தொடர்பாகக் குறியிடப்படும் ஆயத் தொலைவு. சார்பு ஆயத் தொலைவு முறையின்படி முந்தைய ஆயத் தொலைவுகளை ஒட்டி வரு வதற்கு மாறானது — absolute coordinates
ஒர் ஏவரையின் பரிமாணத்தினால் வரையப்படும் ஏவரையும், தொடர்புக் கோட்டுடன் அதன் கோணமும் துருவ ஆயத்தொலைவுகள் எனப்படும் — polar coordinates
விமானச் சூழல் விசிறியின் மையப்பகுதி; இது இடைத்தொலைவு அளவினைமாற்றும் எந்திர அமைப்பு உடையது. இதனுடன் அலகுகளும் இணைக்கப்ப்ட்டிருக்கும் — propeller hub
புவிஈர்ப்பு அலகு. ஒரு கிராம் எடை விசை. ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அதனை ஒரு சென்டிமீட்டர் தொலைவு நகர்த்தும் போது செய்யப்படும் வேலையின் அளவாகும் — centimetre gram
ஒரு புள்ளியில் ஒளியூட்டச் செறிவு, அப்புள்ளிக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும், அம்மூலத்தின் ஒளி வீசு திறனுக்கு நேர்வீதத்திலும் இருக்கும் (L1,L2-ஒளி… — Inverse square law
கிடைமட்ட இயக்கக் குறி kiṭaimaṭṭa iyakkak kuṟi meaning
ஒரு கிடைமட்டத் திசையில் ஒர் அச்சுச் சுருள் முனை முன்னே நகர்த்தக்கூடிய பெருமத் தொலைவு. இது அச்சடிப்பான் சுழற்சியின் அளவீடாகும். பெயர்ச் சுருக்கம் : HMI — horizontal motion index
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
மிதமான அளவில் விளைந்தகால்களை யுடைய விட்டமானி. இதில் இரு கால்களும் ஒரே திசையில் விளைந்திருக்கும். இது தலையடிப் பகுதித் தொலைவுகளை அளவிடுவதற்குப் பயன்படுகிறது — odd I e g caliper
தகவல் வழியின் பல வகைகள் takaval vaḻiyiṉ pala vakaikaḷ meaning
இவை பின்வருமாறு 1) திருகிய இணைகம்பி: இது தொலைபேசிக் கம்பியே. எளிதில் கிடைப்பது விலை குறைவு. ஒரு சமயம் ஒரு தகவலையே ஓரிணை செலுத்தும். இக்கம்பிகளைக் கொண்டு கணிப்பொறிகளை இணைக்கத் … — communication channel
சுமையேற்று தடம்/ இணைப்பு cumaiyēṟṟu taṭam/ iṇaippu meaning
தகவல் தொடர்புக்கான கம்பித்தடத்தில் மின்னோட்டத்துக்கு ஏற்ப மாறும் மின்தடையைச் சேர்த்து வீச்சுச் சிதைவினை (Amplitude distortion)குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. அலைபரப்பு ஊடகமான கம்பி வடத்… — loaded line
25 செ.மீ. தொலைவிலுள்ள பொருள்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். இத்தொலைவே தெளிவுப் பார்வைத் தொலைவு. இத்தொலைவு குறையுமானால், பொருள்களைப் பார்க்க வில்லையின் பருமன் அதிகமாக்க வேண்டும் — distance of distinct vision
அச்சுத் துறையில் மிகச்சிறிய தொலைவுகளுக்கு நகர்த்துவதற்கு அனுமதிக்கும் இடைவெளியமைவு. இது, நுண் வரிச் சரியமைவிலும், நிழல் அச்சுக் கலையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை மிகைப்பாட்டு எழு… — microspacing
1. இசைப்பு: அதிர்வெண் அதிகமாகும்பொழுது இசைப்பும் அதிகமாகும். இப்பொழுது ஒருவகைக் கீச்சொலி உண்டாகும். அதிர்வெண் குறையும் பொழுது, இசைப்பும் குறைகிறது. இப்பொழுது கட்டை ஒலி உண்டாகிறது.… — music note, characteristics of
பூமியின் மேலே சுற்றுப்பாதை யில் பூமியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள். நுண்ணலை பரப்பும் நிலையமாக அது செயல்படும். தரை நிலையத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்கைகளை ஏற்று, … — communication satellite
தொலைவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு ஒரு கலந்துரையாட லில் பங்கு பெறுவோர் தத்தம் படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதி கொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முற… — video conferencing
ஃபிரெஞ்சு கணிதவியலார் ரெனி டெஸ்கார்ட் கார்டீசியன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதன்படி, தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் தூரம் இரண்டு நேர் கோடுகளில் இருந்து கணக்கிடப்படுகிறது. அவை அச்சுக… — Cartesian coordinate system
வலது ஒர விளிம்பிலிருந்தான தொலைவு. இதனுள் ஒரு சொல்லுக்கு இணைப்புக் குறியிடலாம் hypothesis : ஊகம்; தற்கோள்; விளக்கம். — hyphenation zone
ஒரு சம தளத்திலுள்ள ஒவ்வொரு புள்ளிக்கும், ஆயத்தொலைவுகள் எனப்படும் இரண்டு எண்களைக் கொடுத்து ஒரு முகவரியை அளிக்கின்ற பொறியமைவு. இதுவும், "கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப் பொறியமைவு" (Cartesi… — rectangular coordinate system
ஒரு தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி… — cartesian coordinates