தகவல் வழியின் பல வகைகள்

takaval vaḻiyiṉ pala vakaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை பின்வருமாறு 1) திருகிய இணைகம்பி: இது தொலைபேசிக் கம்பியே. எளிதில் கிடைப்பது விலை குறைவு. ஒரு சமயம் ஒரு தகவலையே ஓரிணை செலுத்தும். இக்கம்பிகளைக் கொண்டு கணிப்பொறிகளை இணைக்கத் தகவல் மாற்று வீதம் ஒரு மில்லியன் பிபிஎஸ் ஐ விஞ்சும். பிபிஎஸ் என்பது ஒரு வினாடிக்கு இத்தனை இருமி என்பதைக் குறிக்கும். 2) மைய அச்சுக் கம்பி வட்டம் : கம்பி வடத் தொலைக்காட்சிகளுக்குப் பயன்படுவது, 10 மில்லியன் பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைச் செலுத்தவல்லது. 3) ஒளி நார்வடம்: இது ஒரு மெல்லிய கண்ணாடி இழை. ஒளிக்கற்றையைச் சுமந்து செல்வது. 100 மில்லியன் பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைக் கடத்துவது. 4) கம்பியிலா இணைப்புகள்: இதற்கு வானொலி அலைகள் தகவல் தொடர்பு வழியாகப் பயன்படுபவை. தொலைவு மாறும்பொழுது, செயற்கை நிலாக்கள் பயன்படும். — communication channel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 46)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zzcbe6z/

தமிழ்
“தகவல் வழியின் பல வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zzcbe6z/
APA
Oliyon Research. (2026). தகவல் வழியின் பல வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zzcbe6z/
MLA
"தகவல் வழியின் பல வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zzcbe6z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment