{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7zzcbe6z/", "data": {"id": "7zzcbe6z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7zzcbe6z/", "kind": "word", "headword": "தகவல் வழியின் பல வகைகள்", "romanization": "takaval vaḻiyiṉ pala vakaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:14.732666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை பின்வருமாறு 1) திருகிய இணைகம்பி: இது தொலைபேசிக் கம்பியே. எளிதில் கிடைப்பது விலை குறைவு. ஒரு சமயம் ஒரு தகவலையே ஓரிணை செலுத்தும். இக்கம்பிகளைக் கொண்டு கணிப்பொறிகளை இணைக்கத் தகவல் மாற்று வீதம் ஒரு மில்லியன் பிபிஎஸ் ஐ விஞ்சும். பிபிஎஸ் என்பது ஒரு வினாடிக்கு இத்தனை இருமி என்பதைக் குறிக்கும். 2) மைய அச்சுக் கம்பி வட்டம் : கம்பி வடத் தொலைக்காட்சிகளுக்குப் பயன்படுவது, 10 மில்லியன் பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைச் செலுத்தவல்லது. 3) ஒளி நார்வடம்: இது ஒரு மெல்லிய கண்ணாடி இழை. ஒளிக்கற்றையைச் சுமந்து செல்வது. 100 மில்லியன் பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைக் கடத்துவது. 4) கம்பியிலா இணைப்புகள்: இதற்கு வானொலி அலைகள் தகவல் தொடர்பு வழியாகப் பயன்படுபவை. தொலைவு மாறும்பொழுது, செயற்கை நிலாக்கள் பயன்படும்.", "needs_definition": false, "gloss_en": "communication channel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 46"}]}}