இருமடி எதிர்வீத விதி

irumaṭi etirvīta viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புள்ளியில் ஒளியூட்டச் செறிவு, அப்புள்ளிக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும், அம்மூலத்தின் ஒளி வீசு திறனுக்கு நேர்வீதத்திலும் இருக்கும் (L1,L2-ஒளிவீசுதிறன் d1,d2-தொலைவு) இவ்வாய்ப்பாட்டைப் பயன் படுத்தி, இரு விளக்குகளின் ஒளிவீசுதிறனை ஒப்பிடுவதற்கான ஒளிமானிகள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று புன்சன் கிரீஸ் புள்ளி ஒளிமானி. இய) — Inverse square law
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 224)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/89sh2rek/

தமிழ்
“இருமடி எதிர்வீத விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89sh2rek/
APA
Oliyon Research. (2026). இருமடி எதிர்வீத விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/89sh2rek/
MLA
"இருமடி எதிர்வீத விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89sh2rek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment