{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/89sh2rek/", "data": {"id": "89sh2rek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/89sh2rek/", "kind": "word", "headword": "இருமடி எதிர்வீத விதி", "romanization": "irumaṭi etirvīta viti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:43.362127+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு புள்ளியில் ஒளியூட்டச் செறிவு, அப்புள்ளிக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும், அம்மூலத்தின் ஒளி வீசு திறனுக்கு நேர்வீதத்திலும் இருக்கும் (L1,L2-ஒளிவீசுதிறன் d1,d2-தொலைவு) இவ்வாய்ப்பாட்டைப் பயன் படுத்தி, இரு விளக்குகளின் ஒளிவீசுதிறனை ஒப்பிடுவதற்கான ஒளிமானிகள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று புன்சன் கிரீஸ் புள்ளி ஒளிமானி. இய)", "needs_definition": false, "gloss_en": "Inverse square law", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 224"}]}}